Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amos 7:17 in Tamil

Home Bible Amos Amos 7 Amos 7:17

ஆமோஸ் 7:17
இதினிமித்தம்: உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயாவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Tamil Indian Revised Version
இதனால் உன்னுடைய மனைவி நகரத்தில் விபசாரியாவாள்; உன்னுடைய மகன்களும் உன்னுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்; உன்னுடைய வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவென்றால் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் கூறுகிறார்: ‘உன் மனைவி நகரத்தில் விபச்சாரி ஆவாள். உனது மகன்களும் மகள்களும் வாளால் கொல்லப்படுவார்கள். மற்ற ஜனங்கள் உனது நாட்டை எடுத்து தங்களுக்குள் பகிர்ந்துகொள்வார்கள். நீ அயல் நாட்டில் மரணமடைவாய். இஸ்ரவேல் ஜனங்கள் நிச்சயமாக இந்த நாட்டை விட்டுச் சிறையெடுக்கப்படுவார்கள்.’”

Thiru Viviliam
⁽ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:␢ “உன் மனைவி நகரில்␢ விலைமகளாய் இருப்பாள்;␢ உன் புதல்வர் புதல்வியர்␢ வாளால் மடிவர்;␢ உன் நிலபுலம்␢ பங்கு போட்டுக் கொள்ளப்படும்,␢ நீயோ புனிதமற்ற நாட்டிலே␢ மாண்டு போவாய்;␢ இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே␢ அடிமையாகக் கொண்டு போகப்படும்.”⁾

Amos 7:16Amos 7

King James Version (KJV)
Therefore thus saith the LORD; Thy wife shall be an harlot in the city, and thy sons and thy daughters shall fall by the sword, and thy land shall be divided by line; and thou shalt die in a polluted land: and Israel shall surely go into captivity forth of his land.

American Standard Version (ASV)
therefore thus saith Jehovah: Thy wife shall be a harlot in the city, and thy sons and thy daughters shall fall by the sword, and thy land shall be divided by line; and thou thyself shalt die in a land that is unclean, and Israel shall surely be led away captive out of his land.

Bible in Basic English (BBE)
So this is what the Lord has said: Your wife will be a loose woman in the town, and your sons and your daughters will be put to the sword, and your land will be cut up into parts by a line; and you yourself will come to your end in an unclean land, and Israel will certainly be taken away a prisoner out of his land.

Darby English Bible (DBY)
Therefore thus saith Jehovah: Thy wife shall be a harlot in the city, and thy sons and thy daughters shall fall by the sword, and thy land shall be divided with the line; and thou shalt die in a land that is unclean; and Israel shall certainly go into captivity, out of his land.

World English Bible (WEB)
Therefore thus says Yahweh: ‘Your wife shall be a prostitute in the city, and your sons and your daughters shall fall by the sword, and your land shall be divided by line; and you yourself shall die in a land that is unclean, and Israel shall surely be led away captive out of his land.'”

Young’s Literal Translation (YLT)
therefore thus said Jehovah: Thy wife in the city doth go a-whoring, And thy sons and thy daughters by sword do fall, And thy land by line is apportioned, And thou on an unclean land diest, And Israel certainly removeth from off its land.’

ஆமோஸ் Amos 7:17
இதினிமித்தம்: உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயாவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Therefore thus saith the LORD; Thy wife shall be an harlot in the city, and thy sons and thy daughters shall fall by the sword, and thy land shall be divided by line; and thou shalt die in a polluted land: and Israel shall surely go into captivity forth of his land.

Therefore
לָכֵ֞ןlākēnla-HANE
thus
כֹּהkoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord;
יְהוָ֗הyĕhwâyeh-VA
wife
Thy
אִשְׁתְּךָ֞ʾištĕkāeesh-teh-HA
shall
be
an
harlot
בָּעִ֤ירbāʿîrba-EER
city,
the
in
תִּזְנֶה֙tiznehteez-NEH
and
thy
sons
וּבָנֶ֤יךָûbānêkāoo-va-NAY-ha
daughters
thy
and
וּבְנֹתֶ֙יךָ֙ûbĕnōtêkāoo-veh-noh-TAY-HA
shall
fall
בַּחֶ֣רֶבbaḥerebba-HEH-rev
by
the
sword,
יִפֹּ֔לוּyippōlûyee-POH-loo
land
thy
and
וְאַדְמָתְךָ֖wĕʾadmotkāveh-ad-mote-HA
shall
be
divided
בַּחֶ֣בֶלbaḥebelba-HEH-vel
by
line;
תְּחֻלָּ֑קtĕḥullāqteh-hoo-LAHK
thou
and
וְאַתָּ֗הwĕʾattâveh-ah-TA
shalt
die
עַלʿalal
in
אֲדָמָ֤הʾădāmâuh-da-MA
polluted
a
טְמֵאָה֙ṭĕmēʾāhteh-may-AH
land:
תָּמ֔וּתtāmûtta-MOOT
and
Israel
וְיִ֨שְׂרָאֵ֔לwĕyiśrāʾēlveh-YEES-ra-ALE
shall
surely
גָּלֹ֥הgālōɡa-LOH
captivity
into
go
יִגְלֶ֖הyigleyeeɡ-LEH
forth
of
מֵעַ֥לmēʿalmay-AL
his
land.
אַדְמָתֽוֹ׃ʾadmātôad-ma-TOH


Tags இதினிமித்தம் உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள் உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும் நீயாவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய் இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
Amos 7:17 in Tamil Concordance Amos 7:17 in Tamil Interlinear Amos 7:17 in Tamil Image