Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amos 9:3 in Tamil

Home Bible Amos Amos 9 Amos 9:3

ஆமோஸ் 9:3
அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.

Tamil Indian Revised Version
அவர்கள் கர்மேலின் உச்சியிலே ஒளிந்துகொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் கடலின் ஆழத்திலே போய் என்னுடைய கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.

Tamil Easy Reading Version
அவர்கள் கர்மேல் மலையின் உச்சியில் ஒளிந்தாலும் நான் அவர்களை அங்கே காண்பேன். நான் அவர்களை அங்கிருந்து எடுப்பேன். அவர்கள் என்னிடமிருந்து ஓடிக் கடலின் ஆழத்திற்குப் போனாலும் நான் பாம்புக்கு கட்டளையிடுவேன், அது அவர்களைக் கடிக்கும்.

Thiru Viviliam
⁽கர்மேல் மலையுச்சியில் .␢ ஓடி ஒளிந்துகொண்டாலும்,␢ அவர்களைத் தேடிப் பிடித்து␢ அங்கிருந்து கொண்டு வருவேன்;␢ என் கண்களுக்குத் தப்பி␢ ஆழ்கடலில் மறைந்தாலும்,␢ அங்கு அவர்களைக் கடிக்கும்படி␢ பாம்புக்குக் கட்டளையிடுவேன்.⁾

Amos 9:2Amos 9Amos 9:4

King James Version (KJV)
And though they hide themselves in the top of Carmel, I will search and take them out thence; and though they be hid from my sight in the bottom of the sea, thence will I command the serpent, and he shall bite them:

American Standard Version (ASV)
And though they hide themselves in the top of Carmel, I will search and take them out thence; and though they be hid from my sight in the bottom of the sea, thence will I command the serpent, and it shall bite them.

Bible in Basic English (BBE)
Though they take cover on the top of Carmel, I will go in search of them and get them out; though they keep themselves from my eyes in the bed of the sea, I will give orders to the great snake there and he will give them a bite:

Darby English Bible (DBY)
and though they hide themselves on the top of Carmel, I will search and take them out thence; and though they be hid from my sight in the bottom of the sea, there will I command the serpent, and it shall bite them;

World English Bible (WEB)
Though they hide themselves in the top of Carmel, I will search and take them out there; and though they be hid from my sight in the bottom of the sea, there I will command the serpent, and it will bite them.

Young’s Literal Translation (YLT)
And if they be hid in the top of Carmel, From thence I search out, and have taken them, And if they be hid from Mine eyes in the bottom of the sea, From thence I command the serpent, And it hath bitten them.

ஆமோஸ் Amos 9:3
அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.
And though they hide themselves in the top of Carmel, I will search and take them out thence; and though they be hid from my sight in the bottom of the sea, thence will I command the serpent, and he shall bite them:

And
though
וְאִםwĕʾimveh-EEM
they
hide
themselves
יֵחָֽבְאוּ֙yēḥābĕʾûyay-ha-veh-OO
top
the
in
בְּרֹ֣אשׁbĕrōšbeh-ROHSH
of
Carmel,
הַכַּרְמֶ֔לhakkarmelha-kahr-MEL
search
will
I
מִשָּׁ֥םmiššāmmee-SHAHM
and
take
out
אֲחַפֵּ֖שׂʾăḥappēśuh-ha-PASE
them
thence;
וּלְקַחְתִּ֑יםûlĕqaḥtîmoo-leh-kahk-TEEM
and
though
וְאִםwĕʾimveh-EEM
hid
be
they
יִסָּ֨תְר֜וּyissātĕrûyee-SA-teh-ROO
from
מִנֶּ֤גֶדminnegedmee-NEH-ɡed
my
sight
עֵינַי֙ʿênayay-NA
bottom
the
in
בְּקַרְקַ֣עbĕqarqaʿbeh-kahr-KA
of
the
sea,
הַיָּ֔םhayyāmha-YAHM
thence
מִשָּׁ֛םmiššāmmee-SHAHM
command
I
will
אֲצַוֶּ֥הʾăṣawweuh-tsa-WEH

אֶתʾetet
the
serpent,
הַנָּחָ֖שׁhannāḥāšha-na-HAHSH
and
he
shall
bite
וּנְשָׁכָֽם׃ûnĕšākāmoo-neh-sha-HAHM


Tags அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும் அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன் அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும் அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்
Amos 9:3 in Tamil Concordance Amos 9:3 in Tamil Interlinear Amos 9:3 in Tamil Image