கொலோசேயர் 4:13
இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.
Tamil Indian Revised Version
இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த விழிப்புள்ளவனாக இருக்கிறான் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்.
Tamil Easy Reading Version
அவன் உங்களுக்காகவும் லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும் கடுமையாகப் பாடுபட்டான் என அவனுக்காக நான் சான்றுரைக்கிறேன்.
Thiru Viviliam
இவர் உங்களுக்காகவும் லவோதிக்கேயா, எராப்பொலி நகரத்தைச் சேர்ந்தவர்களுக்காகவும் கடுமையாக உழைக்கிறார் என்பதற்கு நான் சாட்சி.⒫
King James Version (KJV)
For I bear him record, that he hath a great zeal for you, and them that are in Laodicea, and them in Hierapolis.
American Standard Version (ASV)
For I bear him witness, that he hath much labor for you, and for them in Laodicea, and for them in Hierapolis.
Bible in Basic English (BBE)
For I give witness of him that he has undergone much trouble for you and for those in Laodicea and in Hierapolis.
Darby English Bible (DBY)
For I bear him witness that he labours much for you, and them in Laodicea, and them in Hierapolis.
World English Bible (WEB)
For I testify about him, that he has great zeal for you, and for those in Laodicea, and for those in Hierapolis.
Young’s Literal Translation (YLT)
for I do testify to him, that he hath much zeal for you, and those in Laodicea, and those in Hierapolis.
கொலோசேயர் Colossians 4:13
இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.
For I bear him record, that he hath a great zeal for you, and them that are in Laodicea, and them in Hierapolis.
| For | μαρτυρῶ | martyrō | mahr-tyoo-ROH |
| I bear record, | γὰρ | gar | gahr |
| him | αὐτῷ | autō | af-TOH |
| that | ὅτι | hoti | OH-tee |
| he hath | ἔχει | echei | A-hee |
| a great | ζῆλον | zēlon | ZAY-lone |
| zeal | πολὺν | polyn | poh-LYOON |
| for | ὑπὲρ | hyper | yoo-PARE |
| you, | ὑμῶν | hymōn | yoo-MONE |
| and | καὶ | kai | kay |
| them | τῶν | tōn | tone |
| in are that | ἐν | en | ane |
| Laodicea, | Λαοδικείᾳ | laodikeia | la-oh-thee-KEE-ah |
| and | καὶ | kai | kay |
| them | τῶν | tōn | tone |
| in | ἐν | en | ane |
| Hierapolis. | Ἱεραπόλει | hierapolei | ee-ay-ra-POH-lee |
Tags இவன் உங்களுக்காகவும் லவோதிக்கேயருக்காகவும் எராப்போலியருக்காவும் மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்
Colossians 4:13 in Tamil Concordance Colossians 4:13 in Tamil Interlinear Colossians 4:13 in Tamil Image