உபாகமம் 1:15
ஆகையால் நான் ஞானமும் அறிவுமுள்ள மனிதராகிய உங்கள் கோத்திரங்களின் வம்சபதிகளைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவராயிருக்கும்படி, ஆயிரம்பேருக்குத் அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்திவைத்தேன்.
Tamil Indian Revised Version
ஆகையால் நான் ஞானமும், அறிவுமுள்ள மனிதர்களாகிய உங்கள் கோத்திரங்களின் வம்சத் தலைவர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவர்களாயிருக்க, ஆயிரம்பேருக்கு தலைவர்களாகவும், நூறுபேருக்கு தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்கு தலைவர்களாகவும், பத்துப்பேருக்கு தலைவர்களாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்தினேன்.
Tamil Easy Reading Version
“ஆகவே உங்கள் கோத்திரங்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த அறிவும் அனுபவமும் நிறைந்தவர்களை உங்கள் தலைவர்களாக்கினேன். இப்படியாக, 1,000 பேர்களுக்குத் தலைவர்களையும், 100 பேர்களுக்குத் தலைவர்களையும், 50 பேர்களுக்குத் தலைவர்களையும், 10 பேர்களுக்குத் தலைவர்களையும், உங்களுக்கு ஏற்படுத்தினேன். மேலும் உங்கள் ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் அதிகாரிகளையும் கொடுத்தேன்.
Thiru Viviliam
எனவே, ஞானமும் நற்பெயரும் கொண்ட உங்கள் குலத் தலைவர்களை நான் தேர்ந்தெடுத்தேன்; அவர்களை ஆயிரவர் தலைவராக, நூற்றுவர் தலைவராக, ஐம்பதின்மர் தலைவராக, பதின்மர் தலைவராக, மற்றும் உங்கள் ஒவ்வொரு குலத்தின் அலுவலர்களாக ஏற்படுத்தினேன்.
King James Version (KJV)
So I took the chief of your tribes, wise men, and known, and made them heads over you, captains over thousands, and captains over hundreds, and captains over fifties, and captains over tens, and officers among your tribes.
American Standard Version (ASV)
So I took the heads of your tribes, wise men, and known, and made them heads over you, captains of thousands, and captains of hundreds, and captains of fifties, and captains of tens, and officers, according to your tribes.
Bible in Basic English (BBE)
So I took the heads of your tribes, wise men and respected, and made them rulers over you, captains of thousands and captains of hundreds and captains of fifties and captains of tens, and overseers of your tribes.
Darby English Bible (DBY)
So I took the chiefs of your tribes, wise men and known, and made them chiefs over you, captains of thousands, and captains of hundreds, and captains of fifties, and captains of tens, and officers for your tribes.
Webster’s Bible (WBT)
So I took the chief of your tribes, wise men, and known, and made them heads over you, captains over thousands, and captains over hundreds, and captains over fifties, and captains over tens, and officers among your tribes.
World English Bible (WEB)
So I took the heads of your tribes, wise men, and known, and made them heads over you, captains of thousands, and captains of hundreds, and captains of fifties, and captains of tens, and officers, according to your tribes.
Young’s Literal Translation (YLT)
`And I take the heads of your tribes, men, wise and known, and I appoint them heads over you, princes of thousands, and princes of hundreds, and princes of fifties, and princes of tens, and authorities, for your tribes.
உபாகமம் Deuteronomy 1:15
ஆகையால் நான் ஞானமும் அறிவுமுள்ள மனிதராகிய உங்கள் கோத்திரங்களின் வம்சபதிகளைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவராயிருக்கும்படி, ஆயிரம்பேருக்குத் அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்திவைத்தேன்.
So I took the chief of your tribes, wise men, and known, and made them heads over you, captains over thousands, and captains over hundreds, and captains over fifties, and captains over tens, and officers among your tribes.
| So I took | וָֽאֶקַּ֞ח | wāʾeqqaḥ | va-eh-KAHK |
| אֶת | ʾet | et | |
| the chief | רָאשֵׁ֣י | rāʾšê | ra-SHAY |
| of your tribes, | שִׁבְטֵיכֶ֗ם | šibṭêkem | sheev-tay-HEM |
| wise | אֲנָשִׁ֤ים | ʾănāšîm | uh-na-SHEEM |
| men, | חֲכָמִים֙ | ḥăkāmîm | huh-ha-MEEM |
| and known, | וִֽידֻעִ֔ים | wîduʿîm | vee-doo-EEM |
| and made | וָֽאֶתֵּ֥ן | wāʾettēn | va-eh-TANE |
| them heads | אוֹתָ֛ם | ʾôtām | oh-TAHM |
| over | רָאשִׁ֖ים | rāʾšîm | ra-SHEEM |
| captains you, | עֲלֵיכֶ֑ם | ʿălêkem | uh-lay-HEM |
| over thousands, | שָׂרֵ֨י | śārê | sa-RAY |
| and captains | אֲלָפִ֜ים | ʾălāpîm | uh-la-FEEM |
| hundreds, over | וְשָׂרֵ֣י | wĕśārê | veh-sa-RAY |
| and captains | מֵא֗וֹת | mēʾôt | may-OTE |
| fifties, over | וְשָׂרֵ֤י | wĕśārê | veh-sa-RAY |
| and captains | חֲמִשִּׁים֙ | ḥămiššîm | huh-mee-SHEEM |
| over tens, | וְשָׂרֵ֣י | wĕśārê | veh-sa-RAY |
| officers and | עֲשָׂרֹ֔ת | ʿăśārōt | uh-sa-ROTE |
| among your tribes. | וְשֹֽׁטְרִ֖ים | wĕšōṭĕrîm | veh-shoh-teh-REEM |
| לְשִׁבְטֵיכֶֽם׃ | lĕšibṭêkem | leh-sheev-tay-HEM |
Tags ஆகையால் நான் ஞானமும் அறிவுமுள்ள மனிதராகிய உங்கள் கோத்திரங்களின் வம்சபதிகளைத் தெரிந்துகொண்டு அவர்கள் உங்களுக்குத் தலைவராயிருக்கும்படி ஆயிரம்பேருக்குத் அதிபதிகளாகவும் நூறுபேருக்கு அதிபதிகளாகவும் ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும் பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்திவைத்தேன்
Deuteronomy 1:15 in Tamil Concordance Deuteronomy 1:15 in Tamil Interlinear Deuteronomy 1:15 in Tamil Image