Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 1:22 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 1 Deuteronomy 1:22

உபாகமம் 1:22
அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து நமக்காக அந்தத் தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்னபட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து: நமக்காக அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்ன பட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்பாக மனிதர்களை அனுப்புவோம் என்றீர்கள்.

Tamil Easy Reading Version
“ஆனால் நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து: ‘அந்த நிலத்தைப் பார்க்க முதலில் சிலரை அனுப்புவோம். அவர்கள் அங்குள்ள வலிமையுள்ளதும், வலிமையற்றதுமாகிய இடங்களைப் பார்த்துவர இயலும். பின் அவர்கள் திரும்பி வந்து நாம் எந்த வழியாகச் செல்லவேண்டும் என்பதைத் தெரிவிப்பார்கள். மேலும் நாம் போக வேண்டிய நகரங்களையும் நமக்கு கூறுவார்கள்’ என்று சொன்னீர்கள்.

Thiru Viviliam
அப்பொழுது, நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து, ‘நமக்கு முன் ஆள்களை அனுப்புவோம், அவர்கள் நமக்காக அந்த நாட்டை ஆய்ந்து பார்ப்பார்கள், நாம் அதனுள் செல்லவேண்டிய பாதையைப் பற்றியும் நாம் செல்ல வேண்டிய நகர்களைக் குறித்தும் அவர்கள் செய்தியுடன் நம்மிடம் திரும்புவார்கள்’ என்றீர்கள்.

Deuteronomy 1:21Deuteronomy 1Deuteronomy 1:23

King James Version (KJV)
And ye came near unto me every one of you, and said, We will send men before us, and they shall search us out the land, and bring us word again by what way we must go up, and into what cities we shall come.

American Standard Version (ASV)
And ye came near unto me every one of you, and said, Let us send men before us, that they may search the land for us, and bring us word again of the way by which we must go up, and the cities unto which we shall come.

Bible in Basic English (BBE)
And you came near to me, every one of you, and said, Let us send men before us to go through the land with care and give us an account of the way we are to go and the towns to which we will come.

Darby English Bible (DBY)
And ye came near to me all of you, and said, We will send men before us, who shall examine the land for us, and bring us word again of the way by which we must go up, and of the cities to which we shall come.

Webster’s Bible (WBT)
And ye came near to me every one of you, and said, We will send men before us, and they shall explore the land for us, and bring us word again by what way we must go up, and into what cities we shall come.

World English Bible (WEB)
You came near to me everyone of you, and said, Let us send men before us, that they may search the land for us, and bring us word again of the way by which we must go up, and the cities to which we shall come.

Young’s Literal Translation (YLT)
`And ye come near unto me, all of you, and say, Let us send men before us, and they search for us the land, and they bring us back word `concerning’ the way in which we go up into it, and the cities unto which we come in;

உபாகமம் Deuteronomy 1:22
அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து நமக்காக அந்தத் தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்னபட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள்.
And ye came near unto me every one of you, and said, We will send men before us, and they shall search us out the land, and bring us word again by what way we must go up, and into what cities we shall come.

And
ye
came
near
וַתִּקְרְב֣וּןwattiqrĕbûnva-teek-reh-VOON
unto
אֵלַי֮ʾēlayay-LA
one
every
me
כֻּלְּכֶם֒kullĕkemkoo-leh-HEM
said,
and
you,
of
וַתֹּֽאמְר֗וּwattōʾmĕrûva-toh-meh-ROO
We
will
send
נִשְׁלְחָ֤הnišlĕḥâneesh-leh-HA
men
אֲנָשִׁים֙ʾănāšîmuh-na-SHEEM
before
לְפָנֵ֔ינוּlĕpānênûleh-fa-NAY-noo
out
us
search
shall
they
and
us,
וְיַחְפְּרוּwĕyaḥpĕrûveh-yahk-peh-ROO

לָ֖נוּlānûLA-noo
the
land,
אֶתʾetet
bring
and
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
us
word
וְיָשִׁ֤בוּwĕyāšibûveh-ya-SHEE-voo
again

אֹתָ֙נוּ֙ʾōtānûoh-TA-NOO
what
by
דָּבָ֔רdābārda-VAHR
way
אֶתʾetet
we
must
go
up,
הַדֶּ֙רֶךְ֙hadderekha-DEH-rek
and
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
into
נַֽעֲלֶהnaʿăleNA-uh-leh
what
בָּ֔הּbāhba
cities
וְאֵת֙wĕʾētveh-ATE
we
shall
come.
הֶֽעָרִ֔יםheʿārîmheh-ah-REEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
נָבֹ֖אnābōʾna-VOH
אֲלֵיהֶֽן׃ʾălêhenuh-lay-HEN


Tags அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து நமக்காக அந்தத் தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும் நாம் இன்னவழியாக அதில் சென்று இன்னபட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும் நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள்
Deuteronomy 1:22 in Tamil Concordance Deuteronomy 1:22 in Tamil Interlinear Deuteronomy 1:22 in Tamil Image