உபாகமம் 1:41
அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நீங்கள் எனக்கு மறுமொழியாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் போர் செய்வோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்களுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.
Tamil Easy Reading Version
“பின்னர் நீங்கள், ‘கர்த்தருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம். ஆனால் இனி தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடி நாங்கள் சென்று போராடுவோம்’ என்று சொன்னீர்கள். “பின் நீங்கள் ஒவ்வொருவரும் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டீர்கள். மலைதேசத்தை வெற்றி கொள்வது எளிது என்று நினைத்தீர்கள்.
Thiru Viviliam
உடனே நீங்கள் எனக்கு மறுமொழியாக, ‘நாங்கள் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாங்கள் போய்ப் போர் புரிவோம்’ என்றீர்கள். பிறகு, நீங்கள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டீர்கள். மலைமீது ஏறிப்போவது எளிது என்றும் எண்ணினீர்கள்.
King James Version (KJV)
Then ye answered and said unto me, We have sinned against the LORD, we will go up and fight, according to all that the LORD our God commanded us. And when ye had girded on every man his weapons of war, ye were ready to go up into the hill.
American Standard Version (ASV)
Then ye answered and said unto me, We have sinned against Jehovah, we will go up and fight, according to all that Jehovah our God commanded us. And ye girded on every man his weapons of war, and were forward to go up into the hill-country.
Bible in Basic English (BBE)
Then you said to me, We have done evil against the Lord, we will go up to the attack, as the Lord our God has given us orders. And arming yourselves every one, you made ready to go up without care into the hill-country.
Darby English Bible (DBY)
— And ye answered and said unto me, We have sinned against Jehovah, we will go up and fight, according to all that Jehovah our God hath commanded us. And ye girded on every man his weapons of war, and ye would go presumptuously up the hill.
Webster’s Bible (WBT)
Then ye answered and said to me, We have sinned against the LORD, we will go up and fight, according to all that the LORD our God commanded us. And when ye had girded on every man his weapons of war, ye were ready to ascend the hill.
World English Bible (WEB)
Then you answered and said to me, We have sinned against Yahweh, we will go up and fight, according to all that Yahweh our God commanded us. You girded on every man his weapons of war, and were forward to go up into the hill-country.
Young’s Literal Translation (YLT)
`And ye answer and say unto me, We have sinned against Jehovah; we — we go up, and we have fought, according to all that which Jehovah our God hath commanded us; and ye gird on each his weapons of war, and ye are ready to go up into the hill-country;
உபாகமம் Deuteronomy 1:41
அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.
Then ye answered and said unto me, We have sinned against the LORD, we will go up and fight, according to all that the LORD our God commanded us. And when ye had girded on every man his weapons of war, ye were ready to go up into the hill.
| Then ye answered | וַֽתַּעֲנ֣וּ׀ | wattaʿănû | va-ta-uh-NOO |
| and said | וַתֹּֽאמְר֣וּ | wattōʾmĕrû | va-toh-meh-ROO |
| unto | אֵלַ֗י | ʾēlay | ay-LAI |
| sinned have We me, | חָטָאנוּ֮ | ḥāṭāʾnû | ha-ta-NOO |
| against the Lord, | לַֽיהוָה֒ | layhwāh | lai-VA |
| we | אֲנַ֤חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo |
| will go up | נַֽעֲלֶה֙ | naʿăleh | na-uh-LEH |
| and fight, | וְנִלְחַ֔מְנוּ | wĕnilḥamnû | veh-neel-HAHM-noo |
| all to according | כְּכֹ֥ל | kĕkōl | keh-HOLE |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the Lord | צִוָּ֖נוּ | ṣiwwānû | tsee-WA-noo |
| God our | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| commanded | אֱלֹהֵ֑ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| on girded had ye when And us. | וַֽתַּחְגְּר֗וּ | wattaḥgĕrû | va-tahk-ɡeh-ROO |
| every man | אִ֚ישׁ | ʾîš | eesh |
| אֶת | ʾet | et | |
| weapons his | כְּלֵ֣י | kĕlê | keh-LAY |
| of war, | מִלְחַמְתּ֔וֹ | milḥamtô | meel-hahm-TOH |
| ye were ready | וַתָּהִ֖ינוּ | wattāhînû | va-ta-HEE-noo |
| up go to | לַֽעֲלֹ֥ת | laʿălōt | la-uh-LOTE |
| into the hill. | הָהָֽרָה׃ | hāhārâ | ha-HA-ra |
Tags அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம் நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்
Deuteronomy 1:41 in Tamil Concordance Deuteronomy 1:41 in Tamil Interlinear Deuteronomy 1:41 in Tamil Image