உபாகமம் 1:42
அப்பொழுது கர்த்தர் என்னைப் பார்த்து: நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்துபோகாதபடிக்கு, போகாமலும் யுத்தம்பண்ணாமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் நடுவே இரேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் என்னைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக தோற்றுப்போகாதபடி, போகாமலும் போர் செய்யாமலும் இருப்பீர்களாக; நான் உங்களுடன் இருக்கமாட்டேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் என்னிடம், ‘மலை மீதேறி போராட வேண்டாமென்று ஜனங்களிடம் சொல். ஏனென்றால் நான் அவர்களுடன் இருக்கமாட்டேன். அவர்களை எதிரிகள் தோற்கடிப்பார்கள்!’ என்று கூறினார்.
Thiru Viviliam
அப்பொழுது ஆண்டவர் என்னிடம், ‘நீங்கள் போக வேண்டாம்; போர்புரியவும் வேண்டாம்; உங்கள் பகைவர் உங்களை முறியடிப்பார்; ஏனெனில், நான் உங்கள் நடுவே இருக்கமாட்டேன் என்று அவர்களுக்குச் சொல்’ என்றார்.
King James Version (KJV)
And the LORD said unto me, Say unto them. Go not up, neither fight; for I am not among you; lest ye be smitten before your enemies.
American Standard Version (ASV)
And Jehovah said unto me, Say unto them, Go not up, neither fight; for I am not among you; lest ye be smitten before your enemies.
Bible in Basic English (BBE)
And the Lord said to me, Say to them, Do not go up to the attack; for I am not among you, and you will be overcome by those who are against you.
Darby English Bible (DBY)
And Jehovah said to me, Say unto them, Go not up, neither fight; for I am not among you; lest ye be smitten before your enemies.
Webster’s Bible (WBT)
And the LORD said to me, Say to them, Go not up, neither fight; for I am not among you; lest ye be smitten before your enemies.
World English Bible (WEB)
Yahweh said to me, Tell them, Don’t go up, neither fight; for I am not among you; lest you be struck before your enemies.
Young’s Literal Translation (YLT)
and Jehovah saith unto me, Say to them, Ye do not go up, nor fight, for I am not in your midst, and ye are not smitten before your enemies.
உபாகமம் Deuteronomy 1:42
அப்பொழுது கர்த்தர் என்னைப் பார்த்து: நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்துபோகாதபடிக்கு, போகாமலும் யுத்தம்பண்ணாமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் நடுவே இரேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
And the LORD said unto me, Say unto them. Go not up, neither fight; for I am not among you; lest ye be smitten before your enemies.
| And the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֵלַ֗י | ʾēlay | ay-LAI |
| me, Say | אֱמֹ֤ר | ʾĕmōr | ay-MORE |
| up, not Go them, unto | לָהֶם֙ | lāhem | la-HEM |
| לֹ֤א | lōʾ | loh | |
| neither | תַֽעֲלוּ֙ | taʿălû | ta-uh-LOO |
| fight; | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| for | תִלָּ֣חֲמ֔וּ | tillāḥămû | tee-LA-huh-MOO |
| I am not | כִּ֥י | kî | kee |
| among | אֵינֶ֖נִּי | ʾênennî | ay-NEH-nee |
| lest you; | בְּקִרְבְּכֶ֑ם | bĕqirbĕkem | beh-keer-beh-HEM |
| ye be smitten | וְלֹא֙ | wĕlōʾ | veh-LOH |
| before | תִּנָּֽגְפ֔וּ | tinnāgĕpû | tee-na-ɡeh-FOO |
| your enemies. | לִפְנֵ֖י | lipnê | leef-NAY |
| אֹֽיְבֵיכֶֽם׃ | ʾōyĕbêkem | OH-yeh-vay-HEM |
Tags அப்பொழுது கர்த்தர் என்னைப் பார்த்து நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்துபோகாதபடிக்கு போகாமலும் யுத்தம்பண்ணாமலும் இருப்பீர்களாக நான் உங்கள் நடுவே இரேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்
Deuteronomy 1:42 in Tamil Concordance Deuteronomy 1:42 in Tamil Interlinear Deuteronomy 1:42 in Tamil Image