உபாகமம் 1:45
நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள்; கர்த்தர் உங்கள் சத்தத்தைக்கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.
Tamil Indian Revised Version
நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள்; கர்த்தர் உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.
Tamil Easy Reading Version
பின், நீங்கள் திரும்ப வந்து கர்த்தரிடம் உதவி கேட்டு அழுதீர்கள். ஆனால் உங்களுக்குச் செவிசாய்க்க தேவன் மறுத்தார்.
Thiru Viviliam
அப்பொழுது, நீங்கள் திரும்பி வந்து ஆண்டவர்முன் அழுதீர்கள். ஆனால், ஆண்டவர் உங்கள் குரலைக் கேட்கவில்லை, உங்களுக்காகச் செவி சாய்க்கவும் இல்லை.
King James Version (KJV)
And ye returned and wept before the LORD; but the LORD would not hearken to your voice, nor give ear unto you.
American Standard Version (ASV)
And ye returned and wept before Jehovah; but Jehovah hearkened not to your voice, nor gave ear unto you.
Bible in Basic English (BBE)
And you came back, weeping before the Lord; but the Lord gave no attention to your cries and did not give ear to you.
Darby English Bible (DBY)
And ye returned and wept before Jehovah, but Jehovah would not listen to your voice, nor give ear unto you.
Webster’s Bible (WBT)
And ye returned and wept before the LORD; but the LORD would not hearken to your voice, nor give ear to you.
World English Bible (WEB)
You returned and wept before Yahweh; but Yahweh didn’t listen to your voice, nor gave ear to you.
Young’s Literal Translation (YLT)
`And ye turn back and weep before Jehovah, and Jehovah hath not hearkened to your voice, nor hath he given ear unto you;
உபாகமம் Deuteronomy 1:45
நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள்; கர்த்தர் உங்கள் சத்தத்தைக்கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.
And ye returned and wept before the LORD; but the LORD would not hearken to your voice, nor give ear unto you.
| And ye returned | וַתָּשֻׁ֥בוּ | wattāšubû | va-ta-SHOO-voo |
| and wept | וַתִּבְכּ֖וּ | wattibkû | va-teev-KOO |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| Lord; the | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| but the Lord | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| not would | שָׁמַ֤ע | šāmaʿ | sha-MA |
| hearken | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| to your voice, | בְּקֹ֣לְכֶ֔ם | bĕqōlĕkem | beh-KOH-leh-HEM |
| nor | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| give ear | הֶֽאֱזִ֖ין | heʾĕzîn | heh-ay-ZEEN |
| unto | אֲלֵיכֶֽם׃ | ʾălêkem | uh-lay-HEM |
Tags நீங்கள் திரும்பிவந்து கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள் கர்த்தர் உங்கள் சத்தத்தைக்கேட்கவில்லை உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை
Deuteronomy 1:45 in Tamil Concordance Deuteronomy 1:45 in Tamil Interlinear Deuteronomy 1:45 in Tamil Image