உபாகமம் 10:13
நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
Tamil Indian Revised Version
நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாவதற்கு கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
Tamil Easy Reading Version
ஆகையால், நான் இன்று உங்களுக்கு வழங்குகின்ற கர்த்தருடைய கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். உங்களின் நன்மைக்கென்றே இந்தக் கட்டளைகளும், சட்டங்களும் உள்ளன.
Thiru Viviliam
உங்களுக்கு எல்லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்றி, அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்?
King James Version (KJV)
To keep the commandments of the LORD, and his statutes, which I command thee this day for thy good?
American Standard Version (ASV)
to keep the commandments of Jehovah, and his statutes, which I command thee this day for thy good?
Bible in Basic English (BBE)
Doing the orders of the Lord and keeping his laws which I give you this day for your good?
Darby English Bible (DBY)
to keep the commandments of Jehovah, and his statutes, which I command thee this day, for thy good?
Webster’s Bible (WBT)
To keep the commandments of the LORD, and his statutes, which I command thee this day for thy good?
World English Bible (WEB)
to keep the commandments of Yahweh, and his statutes, which I command you this day for your good?
Young’s Literal Translation (YLT)
to keep the commands of Jehovah, and His statutes which I am commanding thee to-day, for good to thee?
உபாகமம் Deuteronomy 10:13
நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
To keep the commandments of the LORD, and his statutes, which I command thee this day for thy good?
| To keep | לִשְׁמֹ֞ר | lišmōr | leesh-MORE |
| אֶת | ʾet | et | |
| the commandments | מִצְוֹ֤ת | miṣwōt | mee-ts-OTE |
| of the Lord, | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| statutes, his and | וְאֶת | wĕʾet | veh-ET |
| which | חֻקֹּתָ֔יו | ḥuqqōtāyw | hoo-koh-TAV |
| I | אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER |
| command | אָֽנֹכִ֥י | ʾānōkî | ah-noh-HEE |
| day this thee | מְצַוְּךָ֖ | mĕṣawwĕkā | meh-tsa-weh-HA |
| for thy good? | הַיּ֑וֹם | hayyôm | HA-yome |
| לְט֖וֹב | lĕṭôb | leh-TOVE | |
| לָֽךְ׃ | lāk | lahk |
Tags நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல் வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்
Deuteronomy 10:13 in Tamil Concordance Deuteronomy 10:13 in Tamil Interlinear Deuteronomy 10:13 in Tamil Image