உபாகமம் 11:11
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்;
Tamil Indian Revised Version
நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள தேசம்; அது வானத்தின் மழைத்தண்ணீரைக் குடிக்கும் தேசம்;
Tamil Easy Reading Version
ஆனால், இப்போது வசிக்கப்போகின்ற இந்த நிலம் அப்படிப்பட்டது அல்ல. இஸ்ரவேலில் மலைகளும், பள்ளத்தாக்குகளும் உள்ளன. அந்த நிலம் வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்.
Thiru Viviliam
ஆனால், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளுமாறு கடந்து சென்றடையவிருக்கும் நாடு, மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த நாடு; வானத்தின் மழை நீரையே குடிக்கும் நாடு!
King James Version (KJV)
But the land, whither ye go to possess it, is a land of hills and valleys, and drinketh water of the rain of heaven:
American Standard Version (ASV)
but the land, whither ye go over to possess it, is a land of hills and valleys, `and’ drinketh water of the rain of heaven,
Bible in Basic English (BBE)
But the land where you are going is a land of hills and valleys, drinking in the rain of heaven:
Darby English Bible (DBY)
but the land, whereunto ye are passing over to possess it, is a land of mountains and valleys, which drinketh water of the rain of heaven,
Webster’s Bible (WBT)
But the land, whither ye go to possess it, is a land of hills and valleys, and drinketh water of the rain of heaven:
World English Bible (WEB)
but the land, where you go over to possess it, is a land of hills and valleys, [and] drinks water of the rain of the sky,
Young’s Literal Translation (YLT)
but the land whither ye are passing over to possess it, `is’ a land of hills and valleys; of the rain of the heavens it drinketh water;
உபாகமம் Deuteronomy 11:11
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்;
But the land, whither ye go to possess it, is a land of hills and valleys, and drinketh water of the rain of heaven:
| But the land, | וְהָאָ֗רֶץ | wĕhāʾāreṣ | veh-ha-AH-rets |
| whither | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| אַתֶּ֜ם | ʾattem | ah-TEM | |
| ye | עֹֽבְרִ֥ים | ʿōbĕrîm | oh-veh-REEM |
| go | שָׁ֙מָּה֙ | šāmmāh | SHA-MA |
| to possess | לְרִשְׁתָּ֔הּ | lĕrištāh | leh-reesh-TA |
| land a is it, | אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets |
| of hills | הָרִ֖ים | hārîm | ha-REEM |
| and valleys, | וּבְקָעֹ֑ת | ûbĕqāʿōt | oo-veh-ka-OTE |
| drinketh and | לִמְטַ֥ר | limṭar | leem-TAHR |
| water | הַשָּׁמַ֖יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| of the rain | תִּשְׁתֶּה | tište | teesh-TEH |
| of heaven: | מָּֽיִם׃ | māyim | MA-yeem |
Tags நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம் அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்
Deuteronomy 11:11 in Tamil Concordance Deuteronomy 11:11 in Tamil Interlinear Deuteronomy 11:11 in Tamil Image