Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 11:13 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 11 Deuteronomy 11:13

உபாகமம் 11:13
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால்,

Tamil Indian Revised Version
நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்தி, அவரைப் பணிந்துகொள்ள, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால்,

Tamil Easy Reading Version
“கர்த்தர், ‘நான் இன்று உங்களுக்குத் தரும் கட்டளைகளைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது அன்பு செலுத்தி, அவருக்கு அடி பணிந்து, முழு மனதோடு ஆத்ம திருப்தியுடன் சேவை செய்யவேண்டும். நீங்கள் அப்படிச் செய்தீர்களென்றால்,

Thiru Viviliam
இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற என் கட்டளைகளைப் பின்பற்றி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்தால்,

Deuteronomy 11:12Deuteronomy 11Deuteronomy 11:14

King James Version (KJV)
And it shall come to pass, if ye shall hearken diligently unto my commandments which I command you this day, to love the LORD your God, and to serve him with all your heart and with all your soul,

American Standard Version (ASV)
And it shall come to pass, if ye shall hearken diligently unto my commandments which I command you this day, to love Jehovah your God, and to serve him with all your heart and with all your soul,

Bible in Basic English (BBE)
And it will be that if you truly give ear to the orders which I put before you this day, loving the Lord your God and worshipping him with all your heart and all your soul,

Darby English Bible (DBY)
And it shall come to pass, if ye hearken diligently unto my commandments which I command you this day, to love Jehovah your God, and to serve him with all your heart and with all your soul,

Webster’s Bible (WBT)
And it shall come to pass, if ye shall hearken diligently to my commandments which I command you this day, to love the LORD your God, and to serve him with all your heart and with all your soul,

World English Bible (WEB)
It shall happen, if you shall listen diligently to my commandments which I command you this day, to love Yahweh your God, and to serve him with all your heart and with all your soul,

Young’s Literal Translation (YLT)
`And it hath been — if thou hearken diligently unto My commands which I am commanding you to-day, to love Jehovah your God, and to serve Him with all your heart, and with all your soul —

உபாகமம் Deuteronomy 11:13
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால்,
And it shall come to pass, if ye shall hearken diligently unto my commandments which I command you this day, to love the LORD your God, and to serve him with all your heart and with all your soul,

And
pass,
to
come
shall
it
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
if
אִםʾimeem
ye
shall
hearken
שָׁמֹ֤עַšāmōaʿsha-MOH-ah
diligently
תִּשְׁמְעוּ֙tišmĕʿûteesh-meh-OO
unto
אֶלʾelel
my
commandments
מִצְוֹתַ֔יmiṣwōtaymee-ts-oh-TAI
which
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
I
אָֽנֹכִ֛יʾānōkîah-noh-HEE
command
מְצַוֶּ֥הmĕṣawwemeh-tsa-WEH
you
this
day,
אֶתְכֶ֖םʾetkemet-HEM
love
to
הַיּ֑וֹםhayyômHA-yome

לְאַֽהֲבָ֞הlĕʾahăbâleh-ah-huh-VA
the
Lord
אֶתʾetet
God,
your
יְהוָ֤הyĕhwâyeh-VA
and
to
serve
אֱלֹֽהֵיכֶם֙ʾĕlōhêkemay-loh-hay-HEM
all
with
him
וּלְעָבְד֔וֹûlĕʿobdôoo-leh-ove-DOH
your
heart
בְּכָלbĕkālbeh-HAHL
and
with
all
לְבַבְכֶ֖םlĕbabkemleh-vahv-HEM
your
soul,
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
נַפְשְׁכֶֽם׃napšĕkemnahf-sheh-HEM


Tags நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூர்ந்து அவரைச் சேவிக்கும்படி நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால்
Deuteronomy 11:13 in Tamil Concordance Deuteronomy 11:13 in Tamil Interlinear Deuteronomy 11:13 in Tamil Image