Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 11:29 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 11 Deuteronomy 11:29

உபாகமம் 11:29
நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும் ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக்கடவாய்.

Tamil Indian Revised Version
நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நுழையச்செய்யும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும், ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறவேண்டும்.

Tamil Easy Reading Version
“உங்களின் சுதந்திர தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். நீங்கள் விரைவில் அந்த தேசத்தில் வாழ்ப்போகிறீர்கள். அந்த நேரத்தில் கெரிசீம் மலையின் உச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களைக் கூறுங்கள். பின்பு ஏபால் மலையின் உச்சிக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு சாபங்களைக் கூற வேண்டும்.

Thiru Viviliam
நீங்கள் சென்று உடைமையாக்கிக் கொள்ளப் போகும் நாட்டுக்குள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை இட்டுச் செல்லும் போது, கெரிசிம் மலையிலிருந்து ஆசியையும் ஏபால் மலையிலிருந்து சாபங்களையும் அறிவிப்பீர்கள்.

Deuteronomy 11:28Deuteronomy 11Deuteronomy 11:30

King James Version (KJV)
And it shall come to pass, when the LORD thy God hath brought thee in unto the land whither thou goest to possess it, that thou shalt put the blessing upon mount Gerizim, and the curse upon mount Ebal.

American Standard Version (ASV)
And it shall come to pass, when Jehovah thy God shall bring thee into the land whither thou goest to possess it, that thou shalt set the blessing upon mount Gerizim, and the curse upon mount Ebal.

Bible in Basic English (BBE)
And when the Lord your God has taken you into the land of your heritage, you are to put the blessing on Mount Gerizim and the curse on Mount Ebal.

Darby English Bible (DBY)
And it shall come to pass, when Jehovah thy God hath brought thee into the land whither thou enterest in to possess it, that thou shalt put the blessing upon mount Gerizim, and the curse upon mount Ebal.

Webster’s Bible (WBT)
And it shall come to pass when the LORD thy God hath brought thee in to the land whither thou goest to possess it, that thou shalt put the blessing upon mount Gerizim, and the curse upon mount Ebal.

World English Bible (WEB)
It shall happen, when Yahweh your God shall bring you into the land where you go to possess it, that you shall set the blessing on Mount Gerizim, and the curse on Mount Ebal.

Young’s Literal Translation (YLT)
`And it hath been, when Jehovah thy God doth bring thee in unto the land whither thou art going in to possess it, that thou hast given the blessing on mount Gerizim, and the reviling on mount Ebal;

உபாகமம் Deuteronomy 11:29
நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும் ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக்கடவாய்.
And it shall come to pass, when the LORD thy God hath brought thee in unto the land whither thou goest to possess it, that thou shalt put the blessing upon mount Gerizim, and the curse upon mount Ebal.

And
pass,
to
come
shall
it
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
when
כִּ֤יkee
the
Lord
יְבִֽיאֲךָ֙yĕbîʾăkāyeh-vee-uh-HA
God
thy
יְהוָ֣הyĕhwâyeh-VA
hath
brought
thee
in
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
unto
אֶלʾelel
the
land
הָאָ֕רֶץhāʾāreṣha-AH-rets
whither
אֲשֶׁרʾăšeruh-SHER

אַתָּ֥הʾattâah-TA
thou
בָאbāʾva
goest
שָׁ֖מָּהšāmmâSHA-ma
to
possess
לְרִשְׁתָּ֑הּlĕrištāhleh-reesh-TA
put
shalt
thou
that
it,
וְנָֽתַתָּ֤הwĕnātattâveh-na-ta-TA

אֶתʾetet
blessing
the
הַבְּרָכָה֙habbĕrākāhha-beh-ra-HA
upon
עַלʿalal
mount
הַ֣רharhahr
Gerizim,
גְּרִזִ֔יםgĕrizîmɡeh-ree-ZEEM
curse
the
and
וְאֶתwĕʾetveh-ET
upon
הַקְּלָלָ֖הhaqqĕlālâha-keh-la-LA
mount
עַלʿalal
Ebal.
הַ֥רharhahr
עֵיבָֽל׃ʿêbālay-VAHL


Tags நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போது கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும் ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக்கடவாய்
Deuteronomy 11:29 in Tamil Concordance Deuteronomy 11:29 in Tamil Interlinear Deuteronomy 11:29 in Tamil Image