உபாகமம் 11:4
எகிப்திய சேனையும் அவர்கள் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின் தொடர்ந்துவருகையில், கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் புரளப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செய்கையையும்,
Tamil Indian Revised Version
எகிப்திய படையும் அவர்களுடைய குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின்தொடர்ந்து வரும்போது, கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை அவர்கள்மேல் புரளச்செய்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செயலையும்,
Tamil Easy Reading Version
எகிப்தின் படையும், அவர்களது குதிரைகளும், இரதங்களும் போரில் உங்களைத் தொடர்ந்து வரும்போது, கர்த்தர் அவர்களைச் செங்கடலின் தண்ணீரில் மூடியதை உங்கள் பிள்ளைகள் அல்ல, நீங்கள்தான் பார்த்தீர்கள். அவர்களை முழுவதுமாக அழித்ததை நீங்கள் பார்த்தீர்கள்.
Thiru Viviliam
எகிப்தியப்படையும், அவர்கள் குதிரைகளும், தேர்களும் உங்களைப் பின்தொடர்ந்து வருகையில், செங்கடலின் நீரை ஆண்டவர் அவர்கள் மேல் பொங்கி வரச்செய்து இந்நாள்வரை இருப்பது போல அவர்களை அழித்தது,
King James Version (KJV)
And what he did unto the army of Egypt, unto their horses, and to their chariots; how he made the water of the Red sea to overflow them as they pursued after you, and how the LORD hath destroyed them unto this day;
American Standard Version (ASV)
and what he did unto the army of Egypt, unto their horses, and to their chariots; how he made the water of the Red Sea to overflow them as they pursued after you, and how Jehovah hath destroyed them unto this day;
Bible in Basic English (BBE)
And what he did to the army of Egypt, to their horses and their war-carriages; how he made the waters of the Red Sea come up over them when they went after you, and how the Lord put an end to them even to this day;
Darby English Bible (DBY)
and what he did unto the army of Egypt, unto their horses, and unto their chariots, over which he made the water of the Red sea flow as they pursued after you, and Jehovah destroyed them unto this day;
Webster’s Bible (WBT)
And what he did to the army of Egypt, to their horses, and to their chariots; how he made the water of the Red sea to overflow them as they pursued after you, and how the LORD hath destroyed them to this day;
World English Bible (WEB)
and what he did to the army of Egypt, to their horses, and to their chariots; how he made the water of the Red Sea to overflow them as they pursued after you, and how Yahweh has destroyed them to this day;
Young’s Literal Translation (YLT)
and that which He hath done to the force of Egypt, to its horses, and to its chariot, when He hath caused the waters of the Red Sea to flow against their faces in their pursuing after them, and Jehovah destroyeth them, unto this day;
உபாகமம் Deuteronomy 11:4
எகிப்திய சேனையும் அவர்கள் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின் தொடர்ந்துவருகையில், கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் புரளப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செய்கையையும்,
And what he did unto the army of Egypt, unto their horses, and to their chariots; how he made the water of the Red sea to overflow them as they pursued after you, and how the LORD hath destroyed them unto this day;
| And what | וַֽאֲשֶׁ֣ר | waʾăšer | va-uh-SHER |
| he did | עָשָׂה֩ | ʿāśāh | ah-SA |
| army the unto | לְחֵ֨יל | lĕḥêl | leh-HALE |
| of Egypt, | מִצְרַ֜יִם | miṣrayim | meets-RA-yeem |
| horses, their unto | לְסוּסָ֣יו | lĕsûsāyw | leh-soo-SAV |
| and to their chariots; | וּלְרִכְבּ֗וֹ | ûlĕrikbô | oo-leh-reek-BOH |
| how | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
made he | הֵצִ֜יף | hēṣîp | hay-TSEEF |
| the water | אֶת | ʾet | et |
| Red the of | מֵ֤י | mê | may |
| sea | יַם | yam | yahm |
| to overflow | סוּף֙ | sûp | soof |
| עַל | ʿal | al | |
| them | פְּנֵיהֶ֔ם | pĕnêhem | peh-nay-HEM |
| pursued they as | בְּרָדְפָ֖ם | bĕrodpām | beh-rode-FAHM |
| after | אַֽחֲרֵיכֶ֑ם | ʾaḥărêkem | ah-huh-ray-HEM |
| Lord the how and you, | וַיְאַבְּדֵ֣ם | wayʾabbĕdēm | vai-ah-beh-DAME |
| hath destroyed | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| them unto | עַ֖ד | ʿad | ad |
| this | הַיּ֥וֹם | hayyôm | HA-yome |
| day; | הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Tags எகிப்திய சேனையும் அவர்கள் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின் தொடர்ந்துவருகையில் கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் புரளப்பண்ணி இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல அவர்களை அழித்த அவருடைய செய்கையையும்
Deuteronomy 11:4 in Tamil Concordance Deuteronomy 11:4 in Tamil Interlinear Deuteronomy 11:4 in Tamil Image