Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 11:6 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 11 Deuteronomy 11:6

உபாகமம் 11:6
பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

Tamil Indian Revised Version
ரூபன் வம்சத்தைச் சேர்ந்த எலியாபின் மகன்களான தாத்தானையும், அபிராமையும், அவர்களுடைய குடும்பங்களையும், அவர்களுடைய கூடாரங்களையும், இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருட்களையும் பூமி தன் வாயைத் திறந்து விழுங்கச்செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்துகொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
ரூபன் குடும்பத்தைச் சார்ந்த எலியாப் என்பவனின் மகன்களான தாத்தான், அபிராம் இருவருக்கும் கர்த்தர் என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். பூமி தன் வாயைத் திறந்து அவர்களை விழுங்கியதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தார்கள், அவ்விருவரின் குடும்பங்களையும், கூடாரங்களையும் அவர்களது விலங்குகள், வேலையாட்கள் எல்லாவற்றையும் பூமி விழுங்கியது.

Thiru Viviliam
ரூபனின் பேரர்களும், எலியாபின் புதல்வர்களுமான தாத்தானையும், அபிராமையும், அவர்கள் குடும்பங்கள், அவர்கள் கூடாரங்கள், அவர்களைப் பின்பற்றிய எல்லா உயிரினங்கள் ஆகியவற்றை இஸ்ரயேலர் எல்லோர் நடுவிலும் நிலம் தன் வாயைப் பிளந்து விழுங்கும்படி செய்தது ஆகியவை அனைத்தையும் எண்ணிப் பாருங்கள்.

Deuteronomy 11:5Deuteronomy 11Deuteronomy 11:7

King James Version (KJV)
And what he did unto Dathan and Abiram, the sons of Eliab, the son of Reuben: how the earth opened her mouth, and swallowed them up, and their households, and their tents, and all the substance that was in their possession, in the midst of all Israel:

American Standard Version (ASV)
and what he did unto Dathan and Abiram, the sons of Eliab, the son of Reuben; how the earth opened its mouth, and swallowed them up, and their households, and their tents, and every living thing that followed them, in the midst of all Israel:

Bible in Basic English (BBE)
And what he did to Dathan and Abiram, the sons of Eliab, the son of Reuben; when they went down into the open mouth of the earth, with their families and their tents and every living thing which was theirs, before the eyes of all Israel:

Darby English Bible (DBY)
and what he did unto Dathan and Abiram, the sons of Eliab, the son of Reuben, — how the earth opened its mouth, and swallowed them up, with their households, and their tents, and all the living substance that belonged to them, in the midst of all Israel.

Webster’s Bible (WBT)
And what he did to Dathan and Abiram, the sons of Eliab, the son of Reuben: how the earth opened her mouth, and swallowed them up, and their households, and their tents, and all the substance that was in their possession, in the midst of all Israel:

World English Bible (WEB)
and what he did to Dathan and Abiram, the sons of Eliab, the son of Reuben; how the earth opened its mouth, and swallowed them up, and their households, and their tents, and every living thing that followed them, in the midst of all Israel:

Young’s Literal Translation (YLT)
and that which He hath done to Dathan, and to Abiram, sons of Eliab, sons of Reuben, when the earth hath opened her mouth and swalloweth them, and their houses, and their tents, and all that liveth, which is at their feet, in the midst of all Israel:

உபாகமம் Deuteronomy 11:6
பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
And what he did unto Dathan and Abiram, the sons of Eliab, the son of Reuben: how the earth opened her mouth, and swallowed them up, and their households, and their tents, and all the substance that was in their possession, in the midst of all Israel:

And
what
וַֽאֲשֶׁ֨רwaʾăšerva-uh-SHER
he
did
עָשָׂ֜הʿāśâah-SA
unto
Dathan
לְדָתָ֣ןlĕdātānleh-da-TAHN
Abiram,
and
וְלַֽאֲבִירָ֗םwĕlaʾăbîrāmveh-la-uh-vee-RAHM
the
sons
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Eliab,
אֱלִיאָב֮ʾĕlîʾābay-lee-AV
son
the
בֶּןbenben
of
Reuben:
רְאוּבֵן֒rĕʾûbēnreh-oo-VANE
how
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
earth
פָּֽצְתָ֤הpāṣĕtâpa-tseh-TA
opened
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS

אֶתʾetet
her
mouth,
פִּ֔יהָpîhāPEE-ha
up,
them
swallowed
and
וַתִּבְלָעֵ֥םwattiblāʿēmva-teev-la-AME
and
their
households,
וְאֶתwĕʾetveh-ET
tents,
their
and
בָּֽתֵּיהֶ֖םbāttêhemba-tay-HEM
and
all
וְאֶתwĕʾetveh-ET
substance
the
אָֽהֳלֵיהֶ֑םʾāhŏlêhemah-hoh-lay-HEM
that
וְאֵ֤תwĕʾētveh-ATE
was
in
their
possession,
כָּלkālkahl
midst
the
in
הַיְקוּם֙hayqûmhai-KOOM
of
all
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Israel:
בְּרַגְלֵיהֶ֔םbĕraglêhembeh-rahɡ-lay-HEM
בְּקֶ֖רֶבbĕqerebbeh-KEH-rev
כָּלkālkahl
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags பூமி தன் வாயைத் திறந்து எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும் அவர்கள் குடும்பங்களையும் அவர்கள் கூடாரங்களையும் இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும் அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்
Deuteronomy 11:6 in Tamil Concordance Deuteronomy 11:6 in Tamil Interlinear Deuteronomy 11:6 in Tamil Image