Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 12:11 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 12 Deuteronomy 12:11

உபாகமம் 12:11
உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசம பாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,

Tamil Indian Revised Version
உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்களுடைய சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், தசமபாகங்களையும், உங்களுடைய கை ஏறெடுத்துப்படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,

Tamil Easy Reading Version
பின் கர்த்தர் அவருக்கான சிறந்த வீட்டினை அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பார். அவ்விடத்திற்கு கர்த்தர் அவரது பெயரை வைப்பார். அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துப் பொருட்களையும், கொண்டுவர வேண்டும். நெருப்பினால் வேகவைத்த தகனபலிகளையும், உங்கள் காணிக்கைகளையும், உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுகளையும், உங்கள் காணிக்கைகளையும், கர்த்தருக்கு வாக்குப் பண்ணின பொருட்களையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளின் தலைஈற்றுகளையும், கொண்டுவர வேண்டும்.

Thiru Viviliam
அவர்தம் பெயர் விளங்குமாறு அவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்கு நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாவற்றையும் கொண்டு செல்வீர்கள். உங்கள் எரி பலிகளையும், மற்றப் பலிகளையும், பத்திலொரு பங்கையும், அர்ப்பணக் காணிக்கைகளையும், ஆண்டவருக்கு நேர்ந்துகொண்ட சிறந்த நேர்ச்சைக் காணிக்கைகள் அனைத்தையும் கொண்டு செல்வீர்கள்.

Deuteronomy 12:10Deuteronomy 12Deuteronomy 12:12

King James Version (KJV)
Then there shall be a place which the LORD your God shall choose to cause his name to dwell there; thither shall ye bring all that I command you; your burnt offerings, and your sacrifices, your tithes, and the heave offering of your hand, and all your choice vows which ye vow unto the LORD:

American Standard Version (ASV)
then it shall come to pass that to the place which Jehovah your God shall choose, to cause his name to dwell there, thither shall ye bring all that I command you: your burnt-offerings, and your sacrifices, your tithes, and the heave-offering of your hand, and all your choice vows which ye vow unto Jehovah.

Bible in Basic English (BBE)
Then there will be a place marked out by the Lord your God as the resting-place for his name, and there you will take all the things which I give you orders to take: your burned offerings and other offerings, and the tenth part of your goods, and the offerings to be lifted up, and the offerings of your oaths which you make to the Lord;

Darby English Bible (DBY)
then there shall be a place which Jehovah your God will choose to cause his name to dwell there; thither shall ye bring all that I command you: your burnt-offerings, and your sacrifices, your tithes, and the heave-offering of your hand, and all your choice vows which ye shall vow to Jehovah.

Webster’s Bible (WBT)
Then there shall be a place which the LORD your God shall choose to cause his name to dwell there; thither shall ye bring all that I command you; your burnt-offerings, and your sacrifices, your tithes, and the heave-offering of your hand, and all your choice vows which ye vow to the LORD:

World English Bible (WEB)
then it shall happen that to the place which Yahweh your God shall choose, to cause his name to dwell there, there shall you bring all that I command you: your burnt offerings, and your sacrifices, your tithes, and the heave-offering of your hand, and all your choice vows which you vow to Yahweh.

Young’s Literal Translation (YLT)
`And it hath been, the place on which Jehovah your God doth fix to cause His name to tabernacle there, thither ye bring in all that which I am commanding you, your burnt-offerings, and your sacrifices, your tithes, and the heave-offering of your hand, and all the choice of your vows which ye vow to Jehovah;

உபாகமம் Deuteronomy 12:11
உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசம பாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,
Then there shall be a place which the LORD your God shall choose to cause his name to dwell there; thither shall ye bring all that I command you; your burnt offerings, and your sacrifices, your tithes, and the heave offering of your hand, and all your choice vows which ye vow unto the LORD:

Then
there
shall
be
וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
a
place
הַמָּק֗וֹםhammāqômha-ma-KOME
which
אֲשֶׁרʾăšeruh-SHER
Lord
the
יִבְחַר֩yibḥaryeev-HAHR
your
God
יְהוָ֨הyĕhwâyeh-VA
shall
choose
אֱלֹֽהֵיכֶ֥םʾĕlōhêkemay-loh-hay-HEM
name
his
cause
to
בּוֹ֙boh
to
dwell
לְשַׁכֵּ֤ןlĕšakkēnleh-sha-KANE
there;
שְׁמוֹ֙šĕmôsheh-MOH
thither
שָׁ֔םšāmshahm
bring
ye
shall
שָׁ֣מָּהšāmmâSHA-ma

תָבִ֔יאוּtābîʾûta-VEE-oo
all
אֵ֛תʾētate
that
כָּלkālkahl
I
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
command
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
you;
your
burnt
offerings,
מְצַוֶּ֣הmĕṣawwemeh-tsa-WEH
and
your
sacrifices,
אֶתְכֶ֑םʾetkemet-HEM
tithes,
your
עוֹלֹֽתֵיכֶ֣םʿôlōtêkemoh-loh-tay-HEM
and
the
heave
offering
וְזִבְחֵיכֶ֗םwĕzibḥêkemveh-zeev-hay-HEM
hand,
your
of
מַעְשְׂרֹֽתֵיכֶם֙maʿśĕrōtêkemma-seh-roh-tay-HEM
and
all
וּתְרֻמַ֣תûtĕrumatoo-teh-roo-MAHT
your
choice
יֶדְכֶ֔םyedkemyed-HEM
vows
וְכֹל֙wĕkōlveh-HOLE
which
מִבְחַ֣רmibḥarmeev-HAHR
ye
vow
נִדְרֵיכֶ֔םnidrêkemneed-ray-HEM
unto
the
Lord:
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
תִּדְּר֖וּtiddĕrûtee-deh-ROO
לַֽיהוָֽה׃layhwâLAI-VA


Tags உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும் அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும் உங்கள் பலிகளையும் உங்கள் தசம பாகங்களையும் உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும் நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து
Deuteronomy 12:11 in Tamil Concordance Deuteronomy 12:11 in Tamil Interlinear Deuteronomy 12:11 in Tamil Image