Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 12:15 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 12 Deuteronomy 12:15

உபாகமம் 12:15
ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாய், நீ உன் வாசல்களிலெங்கும் உன் இஷ்டப்படியே மிருகஜீவன்களை அடித்துப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல புசிக்கலாம்.

Tamil Indian Revised Version
ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, நீ உன் வாசல்களிலெங்கும் உன் விருப்பப்படியே மிருகஜீவன்களை அடித்து சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் சாப்பிடுவதுபோல சாப்பிடலாம்.

Tamil Easy Reading Version
“நீங்கள் எங்கெல்லாம் வசிக்கின்றீர்களோ, அங்கெல்லாம் நீங்கள் விரும்பிய வெளிமான், கலைமான் போன்ற விலங்குகளை அடித்து சாப்பிடலாம். நீங்கள் உங்கள் விருப்பப்படி எவ்வளவு இறைச்சி வேண்டுமானாலும் உண்ணலாம். அந்த அளவிற்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார். யார் வேண்டுமானாலும் அவர்கள் சுத்தமானவர்களாக தேவனை தொழுதுகொள்ள தகுதி உடையவர்களானாலும் சரி, சுத்தமின்றி தேவனை தொழுதுகொள்ள தகுதி இல்லாதவராயினும் சரி, இறைச்சி உணவை சாப்பிடலாம்.

Thiru Viviliam
ஆயினும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு அளித்துள்ள ஆசிக்கு ஏற்ப, உங்கள் நகர்களில், உங்கள் விருப்பப்படியே விலங்குகளை அடித்து உண்ணலாம். தீட்டுள்ளவனும் தீட்டற்றவனும் அவற்றிலிருந்து உண்ணலாம். பெண் மானையும் கலைமானையும் உண்பதுபோல் உண்ணலாம்.

Deuteronomy 12:14Deuteronomy 12Deuteronomy 12:16

King James Version (KJV)
Notwithstanding thou mayest kill and eat flesh in all thy gates, whatsoever thy soul lusteth after, according to the blessing of the LORD thy God which he hath given thee: the unclean and the clean may eat thereof, as of the roebuck, and as of the hart.

American Standard Version (ASV)
Notwithstanding, thou mayest kill and eat flesh within all thy gates, after all the desire of thy soul, according to the blessing of Jehovah thy God which he hath given thee: the unclean and the clean may eat thereof, as of the gazelle, and as of the hart.

Bible in Basic English (BBE)
Only you may put to death animals, such as the gazelle or the roe, for your food in any of your towns, at the desire of your soul, in keeping with the blessing of the Lord your God which he has given you: the unclean and the clean may take of it.

Darby English Bible (DBY)
Nevertheless, according to all the desire of thy soul thou mayest slay and eat flesh in all thy gates, according to the blessing of Jehovah thy God which he hath given thee: the unclean and the clean may eat thereof, as of the gazelle, and the hart.

Webster’s Bible (WBT)
Notwithstanding, thou mayest kill and eat flesh in all thy gates, whatever thy soul desireth, according to the blessing of the LORD thy God which he hath given thee: the unclean and the clean may eat of it as of the roebuck, and as of the hart.

World English Bible (WEB)
Notwithstanding, you may kill and eat flesh within all your gates, after all the desire of your soul, according to the blessing of Yahweh your God which he has given you: the unclean and the clean may eat of it, as of the gazelle, and as of the hart.

Young’s Literal Translation (YLT)
`Only, with all the desire of thy soul thou dost sacrifice, and hast eaten flesh according to the blessing of Jehovah thy God which He hath given to thee, in all thy gates; the unclean and the clean do eat it, as of the roe, and as of the hart.

உபாகமம் Deuteronomy 12:15
ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாய், நீ உன் வாசல்களிலெங்கும் உன் இஷ்டப்படியே மிருகஜீவன்களை அடித்துப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல புசிக்கலாம்.
Notwithstanding thou mayest kill and eat flesh in all thy gates, whatsoever thy soul lusteth after, according to the blessing of the LORD thy God which he hath given thee: the unclean and the clean may eat thereof, as of the roebuck, and as of the hart.

Notwithstanding
רַק֩raqrahk
thou
mayest
kill
בְּכָלbĕkālbeh-HAHL
and
eat
אַוַּ֨תʾawwatah-WAHT
flesh
נַפְשְׁךָ֜napšĕkānahf-sheh-HA
in
all
תִּזְבַּ֣ח׀tizbaḥteez-BAHK
thy
gates,
וְאָֽכַלְתָּ֣wĕʾākaltāveh-ah-hahl-TA
whatsoever
בָשָׂ֗רbāśārva-SAHR
soul
thy
כְּבִרְכַּ֨תkĕbirkatkeh-veer-KAHT
lusteth
after,
יְהוָ֧הyĕhwâyeh-VA
blessing
the
to
according
אֱלֹהֶ֛יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
of
the
Lord
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
God
thy
נָֽתַןnātanNA-tahn
which
לְךָ֖lĕkāleh-HA
he
hath
given
בְּכָלbĕkālbeh-HAHL
unclean
the
thee:
שְׁעָרֶ֑יךָšĕʿārêkāsheh-ah-RAY-ha
and
the
clean
הַטָּמֵ֤אhaṭṭāmēʾha-ta-MAY
eat
may
וְהַטָּהוֹר֙wĕhaṭṭāhôrveh-ha-ta-HORE
roebuck,
the
of
as
thereof,
יֹֽאכְלֶ֔נּוּyōʾkĕlennûyoh-heh-LEH-noo
and
as
of
the
hart.
כַּצְּבִ֖יkaṣṣĕbîka-tseh-VEE
וְכָֽאַיָּֽל׃wĕkāʾayyālveh-HA-ah-YAHL


Tags ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாய் நீ உன் வாசல்களிலெங்கும் உன் இஷ்டப்படியே மிருகஜீவன்களை அடித்துப் புசிக்கலாம் தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அவைகளை வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல புசிக்கலாம்
Deuteronomy 12:15 in Tamil Concordance Deuteronomy 12:15 in Tamil Interlinear Deuteronomy 12:15 in Tamil Image