உபாகமம் 12:18
உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக்காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில் நீயும் உன் மகனும், மகளும், வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைச் சாப்பிட்டு, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.
Tamil Easy Reading Version
நீங்கள் இவற்றையெல்லாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு சேர்ந்து இருக்கக்கூடிய இடத்திலேயே உண்ண வேண்டும். நீங்கள் உங்கள் மகன்கள், மகள்கள், உங்களது எல்லா வேலைக்காரர்கள், மற்றும் உங்கள் நகரங்களில் வசிக்கும் லேவியர்களையும் அழைத்துக்கொண்டு சென்று அந்த இடத்தில் உண்டு மகிழவேண்டும். அந்த இடத்தில் உங்களுக்குள் எல்லோருடனும் ஒன்றுபட்ட மகிழ்ச்சியாலும் அங்கு உங்கள் கைகளால் செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷப்படுவீர்களாக.
Thiru Viviliam
ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் நீங்கள் அதை அவர் முன்னிலையில் உண்ணுங்கள். நீங்களும், உங்கள் மகன், மகள், அடிமை, அடிமைப்பெண் ஆகியோரும் உங்கள் நகர்களில் உள்ள லேவியரும் உண்ணுங்கள். நீங்கள் செய்யும் அனைத்திலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரில் அகமகிழுங்கள்!
King James Version (KJV)
But thou must eat them before the LORD thy God in the place which the LORD thy God shall choose, thou, and thy son, and thy daughter, and thy manservant, and thy maidservant, and the Levite that is within thy gates: and thou shalt rejoice before the LORD thy God in all that thou puttest thine hands unto.
American Standard Version (ASV)
but thou shalt eat them before Jehovah thy God in the place which Jehovah thy God shall choose, thou, and thy son, and thy daughter, and thy man-servant, and thy maid-servant, and the Levite that is within thy gates: and thou shalt rejoice before Jehovah thy God in all that thou puttest thy hand unto.
Bible in Basic English (BBE)
But they will be your food before the Lord your God in the place of his selection, where you may make a feast of them, with your son and your daughter, and your man-servant and your woman-servant, and the Levite who is living with you: and you will have joy before the Lord your God in everything to which you put your hand.
Darby English Bible (DBY)
but before Jehovah thy God shalt thou eat them in the place which Jehovah thy God will choose, thou and thy son, and thy daughter, and thy bondman, and thy handmaid, and the Levite that is within thy gates; and thou shalt rejoice before Jehovah thy God in all the business of thy hand.
Webster’s Bible (WBT)
But thou must eat them before the LORD thy God in the place which the LORD thy God shall choose, thou, and thy son, and thy daughter, and thy man-servant, and thy maid-servant, and the Levite that is within thy gates: and thou shalt rejoice before the LORD thy God in all that thou puttest thine hands to.
World English Bible (WEB)
but you shall eat them before Yahweh your God in the place which Yahweh your God shall choose, you, and your son, and your daughter, and your man-servant, and your maid-servant, and the Levite who is within your gates: and you shall rejoice before Yahweh your God in all that you put your hand to.
Young’s Literal Translation (YLT)
but before Jehovah thy God thou dost eat it, in the place which Jehovah thy God doth fix on, thou, and thy son, and thy daughter, and thy man-servant, and thy handmaid, and the Levite who `is’ within thy gates, and thou hast rejoiced before Jehovah thy God in every putting forth of thy hand;
உபாகமம் Deuteronomy 12:18
உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக்காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.
But thou must eat them before the LORD thy God in the place which the LORD thy God shall choose, thou, and thy son, and thy daughter, and thy manservant, and thy maidservant, and the Levite that is within thy gates: and thou shalt rejoice before the LORD thy God in all that thou puttest thine hands unto.
| But | כִּ֡י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| thou must eat | לִפְנֵי֩ | lipnēy | leef-NAY |
| them before | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| Lord the | אֱלֹהֶ֜יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| thy God | תֹּֽאכְלֶ֗נּוּ | tōʾkĕlennû | toh-heh-LEH-noo |
| in the place | בַּמָּקוֹם֙ | bammāqôm | ba-ma-KOME |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the Lord | יִבְחַ֜ר | yibḥar | yeev-HAHR |
| thy God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| shall choose, | אֱלֹהֶיךָ֮ | ʾĕlōhêkā | ay-loh-hay-HA |
| thou, | בּוֹ֒ | bô | boh |
| son, thy and | אַתָּ֨ה | ʾattâ | ah-TA |
| and thy daughter, | וּבִנְךָ֤ | ûbinkā | oo-veen-HA |
| manservant, thy and | וּבִתֶּ֙ךָ֙ | ûbittekā | oo-vee-TEH-HA |
| and thy maidservant, | וְעַבְדְּךָ֣ | wĕʿabdĕkā | veh-av-deh-HA |
| and the Levite | וַֽאֲמָתֶ֔ךָ | waʾămātekā | va-uh-ma-TEH-ha |
| that | וְהַלֵּוִ֖י | wĕhallēwî | veh-ha-lay-VEE |
| is within thy gates: | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| rejoice shalt thou and | בִּשְׁעָרֶ֑יךָ | bišʿārêkā | beesh-ah-RAY-ha |
| before | וְשָֽׂמַחְתָּ֗ | wĕśāmaḥtā | veh-sa-mahk-TA |
| the Lord | לִפְנֵי֙ | lipnēy | leef-NAY |
| thy God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| all in | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| that thou puttest | בְּכֹ֖ל | bĕkōl | beh-HOLE |
| thine hands | מִשְׁלַ֥ח | mišlaḥ | meesh-LAHK |
| unto. | יָדֶֽךָ׃ | yādekā | ya-DEH-ha |
Tags உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும் உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து நீ கையிட்டுச் செய்யும் எல்லாக்காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக
Deuteronomy 12:18 in Tamil Concordance Deuteronomy 12:18 in Tamil Interlinear Deuteronomy 12:18 in Tamil Image