உபாகமம் 12:27
உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது; மாம்சத்தையோ நீ புசிக்கலாம்.
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்ற பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படுவதாக; மாம்சத்தையோ நீ சாப்பிடலாம்.
Tamil Easy Reading Version
அங்கேயே நீங்கள் உங்களின் தகன பலிகளையும் செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்திலேயே இறைச்சியோடும், இரத்தத்தோடும் பலியிட வேண்டும். நீங்கள் செய்ய விரும்புகின்ற மற்ற பலிகளின் இரத்தமும், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின் மேலே ஊற்றப்பட வேண்டும். பின், நீங்கள் அந்த மாமிசத்தை உண்ணலாம்.
Thiru Viviliam
அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பீடத்தில் உங்கள் எரிபலிகளைச் செலுத்துங்கள். சதையோடும் இரத்தத்தோடும் செலுத்துங்கள். உங்கள் பலிப்பொருள்களின் இரத்தத்தை நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பீடத்திலே ஊற்றி விடுங்கள். ஆனால், இறைச்சியை நீங்கள் உண்ணலாம்.
King James Version (KJV)
And thou shalt offer thy burnt offerings, the flesh and the blood, upon the altar of the LORD thy God: and the blood of thy sacrifices shall be poured out upon the altar of the LORD thy God, and thou shalt eat the flesh.
American Standard Version (ASV)
and thou shalt offer thy burnt-offerings, the flesh and the blood, upon the altar of Jehovah thy God; and the blood of thy sacrifices shall be poured out upon the altar of Jehovah thy God; and thou shalt eat the flesh.
Bible in Basic English (BBE)
Offering the flesh and the blood of your burned offerings on the altar of the Lord your God; and the blood of your offerings is to be drained out on the altar of the Lord your God, and the flesh will be your food.
Darby English Bible (DBY)
and thou shalt offer thy burnt-offerings, the flesh and the blood, upon the altar of Jehovah thy God; and the blood of thy sacrifices shall be poured out upon the altar of Jehovah thy God, and the flesh shalt thou eat.
Webster’s Bible (WBT)
And thou shalt offer thy burnt-offerings, the flesh and the blood, upon the altar of the LORD thy God: and the blood of thy sacrifices shall be poured out upon the altar of the LORD thy God, and thou shalt eat the flesh.
World English Bible (WEB)
and you shall offer your burnt offerings, the flesh and the blood, on the altar of Yahweh your God; and the blood of your sacrifices shall be poured out on the altar of Yahweh your God; and you shall eat the flesh.
Young’s Literal Translation (YLT)
and thou hast made thy burnt-offerings — the flesh and the blood — on the altar of Jehovah thy God; and the blood of thy sacrifices is poured out by the altar of Jehovah thy God, and the flesh thou dost eat.
உபாகமம் Deuteronomy 12:27
உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது; மாம்சத்தையோ நீ புசிக்கலாம்.
And thou shalt offer thy burnt offerings, the flesh and the blood, upon the altar of the LORD thy God: and the blood of thy sacrifices shall be poured out upon the altar of the LORD thy God, and thou shalt eat the flesh.
| And thou shalt offer | וְעָשִׂ֤יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta |
| offerings, burnt thy | עֹֽלֹתֶ֙יךָ֙ | ʿōlōtêkā | oh-loh-TAY-HA |
| the flesh | הַבָּשָׂ֣ר | habbāśār | ha-ba-SAHR |
| blood, the and | וְהַדָּ֔ם | wĕhaddām | veh-ha-DAHM |
| upon | עַל | ʿal | al |
| the altar | מִזְבַּ֖ח | mizbaḥ | meez-BAHK |
| Lord the of | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| thy God: | אֱלֹהֶ֑יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| blood the and | וְדַם | wĕdam | veh-DAHM |
| of thy sacrifices | זְבָחֶ֗יךָ | zĕbāḥêkā | zeh-va-HAY-ha |
| out poured be shall | יִשָּׁפֵךְ֙ | yiššāpēk | yee-sha-fake |
| upon | עַל | ʿal | al |
| the altar | מִזְבַּח֙ | mizbaḥ | meez-BAHK |
| Lord the of | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| thy God, | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| and thou shalt eat | וְהַבָּשָׂ֖ר | wĕhabbāśār | veh-ha-ba-SAHR |
| the flesh. | תֹּאכֵֽל׃ | tōʾkēl | toh-HALE |
Tags உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய் நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது மாம்சத்தையோ நீ புசிக்கலாம்
Deuteronomy 12:27 in Tamil Concordance Deuteronomy 12:27 in Tamil Interlinear Deuteronomy 12:27 in Tamil Image