உபாகமம் 14:21
தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
Tamil Indian Revised Version
தானாக இறந்துபோன எதையும் சாப்பிடவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற அந்நியனுக்கு அதை சாப்பிடக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த மக்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
Tamil Easy Reading Version
“தானாக மரித்துப்போன எந்த விலங்கையும் உண்ண வேண்டாம். நீங்கள் அவற்றை உங்கள் ஊரிலுள்ள வழிப்போக்கருக்குக் கொடுத்துவிடலாம், அவர்கள் அதனை உண்ணலாம். அல்லது அந்நியருக்கு விற்றுவிடலாம். ஆனால் நீங்கள் உங்களுக்குள் அவற்றை உண்ணக்கூடாது. ஏனென்றால் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்தமான ஜனங்கள். “வெள்ளாட்டுக் குட்டியை, அதின் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம்.
Thiru Viviliam
தானாய் இறந்துபோன எதையும் உண்ண வேண்டாம். ஆனால், அதை உன்வீட்டிலிருக்கும் அந்நியனுக்கு உண்ணும்படி நீ கொடுக்கலாம், அல்லது வேற்றினத்தானுக்கு விற்கலாம். ஏனெனில், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். வெள்ளாட்டுக் குட்டியை அதன் தாய்ப்பாலில் சமைக்க வேண்டாம்.
King James Version (KJV)
Ye shall not eat of anything that dieth of itself: thou shalt give it unto the stranger that is in thy gates, that he may eat it; or thou mayest sell it unto an alien: for thou art an holy people unto the LORD thy God. Thou shalt not seethe a kid in his mother’s milk.
American Standard Version (ASV)
Ye shall not eat of anything that dieth of itself: thou mayest give it unto the sojourner that is within thy gates, that he may eat it; or thou mayest sell it unto a foreigner: for thou art a holy people unto Jehovah thy God. Thou shalt not boil a kid in its mother’s milk.
Bible in Basic English (BBE)
You may not have as food anything which has come to a natural death; the man from another country who is living with you may take it for food, or you may get a price for it from one of another nation; for you are a holy people to the Lord your God. The young goat is not to be cooked in its mother’s milk.
Darby English Bible (DBY)
Ye shall eat of no carcase; thou shalt give it unto the stranger that is within thy gates, that he may eat it, or sell it unto a foreigner; for thou art a holy people to Jehovah thy God. Thou shalt not boil a kid in its mother’s milk.
Webster’s Bible (WBT)
Ye shall not eat of any thing that dieth of itself: thou shalt give it to the stranger that is in thy gates, that he may eat it; or thou mayest sell it to an alien: for thou art a holy people to the LORD thy God. Thou shalt not seethe a kid in his mother’s milk.
World English Bible (WEB)
You shall not eat of anything that dies of itself: you may give it to the foreigner living among you who is within your gates, that he may eat it; or you may sell it to a foreigner: for you are a holy people to Yahweh your God. You shall not boil a kid in its mother’s milk.
Young’s Literal Translation (YLT)
`Ye do not eat of any carcase; to the sojourner who `is’ within thy gates thou dost give it, and he hath eaten it; or sell `it’ to a stranger; for a holy people thou `art’ to Jehovah thy God; thou dost not boil a kid in its mother’s milk.
உபாகமம் Deuteronomy 14:21
தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
Ye shall not eat of anything that dieth of itself: thou shalt give it unto the stranger that is in thy gates, that he may eat it; or thou mayest sell it unto an alien: for thou art an holy people unto the LORD thy God. Thou shalt not seethe a kid in his mother's milk.
| Ye shall not | לֹ֣א | lōʾ | loh |
| eat | תֹֽאכְל֣וּ | tōʾkĕlû | toh-heh-LOO |
| of any | כָל | kāl | hahl |
| itself: of dieth that thing | נְ֠בֵלָה | nĕbēlâ | NEH-vay-la |
| thou shalt give | לַגֵּ֨ר | laggēr | la-ɡARE |
| stranger the unto it | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| that | בִּשְׁעָרֶ֜יךָ | bišʿārêkā | beesh-ah-RAY-ha |
| gates, thy in is | תִּתְּנֶ֣נָּה | tittĕnennâ | tee-teh-NEH-na |
| that he may eat | וַֽאֲכָלָ֗הּ | waʾăkālāh | va-uh-ha-LA |
| or it; | א֤וֹ | ʾô | oh |
| thou mayest sell | מָכֹר֙ | mākōr | ma-HORE |
| alien: an unto it | לְנָכְרִ֔י | lĕnokrî | leh-noke-REE |
| for | כִּ֣י | kî | kee |
| thou | עַ֤ם | ʿam | am |
| art an holy | קָדוֹשׁ֙ | qādôš | ka-DOHSH |
| people | אַתָּ֔ה | ʾattâ | ah-TA |
| Lord the unto | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
| thy God. | אֱלֹהֶ֑יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| Thou shalt not | לֹֽא | lōʾ | loh |
| seethe | תְבַשֵּׁ֥ל | tĕbaššēl | teh-va-SHALE |
| a kid | גְּדִ֖י | gĕdî | ɡeh-DEE |
| in his mother's | בַּֽחֲלֵ֥ב | baḥălēb | ba-huh-LAVE |
| milk. | אִמּֽוֹ׃ | ʾimmô | ee-moh |
Tags தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம் உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம் அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள் வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்
Deuteronomy 14:21 in Tamil Concordance Deuteronomy 14:21 in Tamil Interlinear Deuteronomy 14:21 in Tamil Image