Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 15:14 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 15 Deuteronomy 15:14

உபாகமம் 15:14
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாகக் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.

Tamil Easy Reading Version
நீங்கள் அவர்களுக்கு உங்களது ஆடு மாடுகளில் சிலவற்றையும், கொஞ்சம் தானியத்தையும், கொஞ்சம் திராட்சை ரசத்தையும் கொடுத்து அனுப்ப வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் தாராளமாகக் கொடுக்குமளவு ஏராளமான நன்மைகளால் உங்களை ஆசீர்வதித்தார். அதே போல் நீங்களும் உங்களது அடிமைகளுக்குத் தாராளமாகக் கொடுங்கள்.

Thiru Viviliam
கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளபடி, உன் ஆட்டுமந்தையிலும், உன்களத்திலும், உன் திராட்சை ஆலையிலுமிருந்து தாராளமாக அவனுக்குக் கொடுத்து அனுப்பு.

Deuteronomy 15:13Deuteronomy 15Deuteronomy 15:15

King James Version (KJV)
Thou shalt furnish him liberally out of thy flock, and out of thy floor, and out of thy winepress: of that wherewith the LORD thy God hath blessed thee thou shalt give unto him.

American Standard Version (ASV)
thou shalt furnish him liberally out of thy flock, and out of thy threshing-floor, and out of thy winepress; as Jehovah thy God hath blessed thee thou shalt give unto him.

Bible in Basic English (BBE)
But give him freely from your flock and from your grain and your wine: in the measure of the wealth which the Lord your God has given you, you are to give to him.

Darby English Bible (DBY)
thou shalt certainly furnish him from thy sheep, and out of thy floor, and out of thy winepress: of what Jehovah thy God hath blessed thee with shalt thou give unto him.

Webster’s Bible (WBT)
Thou shalt furnish him liberally out of thy flock, and out of thy floor, and out of thy wine-press: of that with which the LORD thy God hath blessed thee thou shalt give to him.

World English Bible (WEB)
you shall furnish him liberally out of your flock, and out of your threshing floor, and out of your winepress; as Yahweh your God has blessed you, you shall give to him.

Young’s Literal Translation (YLT)
thou dost certainly encircle him out of thy flock, and out of thy threshing-floor, and out of thy wine-vat; `of’ that which Jehovah thy God hath blessed thee thou dost give to him,

உபாகமம் Deuteronomy 15:14
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.
Thou shalt furnish him liberally out of thy flock, and out of thy floor, and out of thy winepress: of that wherewith the LORD thy God hath blessed thee thou shalt give unto him.

Thou
shalt
furnish
הַֽעֲנֵ֤יקhaʿănêqha-uh-NAKE
him
liberally
תַּֽעֲנִיק֙taʿănîqta-uh-NEEK
flock,
thy
of
out
ל֔וֹloh
and
out
of
thy
floor,
מִצֹּ֣אנְךָ֔miṣṣōʾnĕkāmee-TSOH-neh-HA
winepress:
thy
of
out
and
וּמִֽגָּרְנְךָ֖ûmiggornĕkāoo-mee-ɡore-neh-HA
of
that
wherewith
וּמִיִּקְבֶ֑ךָûmiyyiqbekāoo-mee-yeek-VEH-ha
the
Lord
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
God
thy
בֵּֽרַכְךָ֛bērakkābay-rahk-HA
hath
blessed
יְהוָ֥הyĕhwâyeh-VA
thee
thou
shalt
give
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
unto
him.
תִּתֶּןtittentee-TEN
לֽוֹ׃loh


Tags உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக
Deuteronomy 15:14 in Tamil Concordance Deuteronomy 15:14 in Tamil Interlinear Deuteronomy 15:14 in Tamil Image