Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 15:16 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 15 Deuteronomy 15:16

உபாகமம் 15:16
ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில்,

Tamil Indian Revised Version
ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில்,

Tamil Easy Reading Version
“ஆனால், உங்களது அடிமைகளுள் ஒருவன், ‘நான் உங்களை விட்டுப் பிரியமாட்டேன்’ என்று உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நேசித்து உங்களுடன் நல்லதொரு வாழ்வைப்பெற்றதனால், கூறிடலாம்.

Thiru Viviliam
ஆனால், அவன் உன்மீதும் உன் வீட்டார் மீதும் அன்பு கூர்வதாலும், உன்னிடம் தங்குவது அவனுக்கு நலமென்று தோன்றுவதாலும்,‘உம்மைவிட்டுப் போகமாட்டேன்’ என்று உன்னிடம் கூறுவானாகில்,

Deuteronomy 15:15Deuteronomy 15Deuteronomy 15:17

King James Version (KJV)
And it shall be, if he say unto thee, I will not go away from thee; because he loveth thee and thine house, because he is well with thee;

American Standard Version (ASV)
And it shall be, if he say unto thee, I will not go out from thee; because he loveth thee and thy house, because he is well with thee;

Bible in Basic English (BBE)
But if he says to you, I have no desire to go away from you; because you and your family are dear to him and he is happy with you;

Darby English Bible (DBY)
And it shall be, if he say unto thee, I will not go away from thee, — because he loveth thee and thy house, because he is well with thee, —

Webster’s Bible (WBT)
And it shall be, if he shall say to thee, I will not leave thee; because he loveth thee and thy house, because he is well with thee;

World English Bible (WEB)
It shall be, if he tell you, I will not go out from you; because he loves you and your house, because he is well with you;

Young’s Literal Translation (YLT)
`And it hath been, when he saith unto thee, I go not out from thee — because he hath loved thee, and thy house, because `it is’ good for him with thee —

உபாகமம் Deuteronomy 15:16
ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில்,
And it shall be, if he say unto thee, I will not go away from thee; because he loveth thee and thine house, because he is well with thee;

And
it
shall
be,
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
if
כִּֽיkee
he
say
יֹאמַ֣רyōʾmaryoh-MAHR
unto
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
thee,
I
will
not
לֹ֥אlōʾloh
go
away
אֵצֵ֖אʾēṣēʾay-TSAY
from
מֵֽעִמָּ֑ךְmēʿimmākmay-ee-MAHK
thee;
because
כִּ֤יkee
he
loveth
אֲהֵֽבְךָ֙ʾăhēbĕkāuh-hay-veh-HA
house,
thine
and
thee
וְאֶתwĕʾetveh-ET
because
בֵּיתֶ֔ךָbêtekābay-TEH-ha
he
is
well
כִּיkee
with
ט֥וֹבṭôbtove
thee;
ל֖וֹloh
עִמָּֽךְ׃ʿimmākee-MAHK


Tags ஆனாலும் அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால் நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில்
Deuteronomy 15:16 in Tamil Concordance Deuteronomy 15:16 in Tamil Interlinear Deuteronomy 15:16 in Tamil Image