Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 15:18 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 15 Deuteronomy 15:18

உபாகமம் 15:18
அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

Tamil Indian Revised Version
அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு வருத்தமாகக் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு இணையாக ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

Tamil Easy Reading Version
“உங்கள் அடிமைகளை விடுதலையாக்கி அனுப்பிவிடுவதை தவறாக எண்ண வேண்டாம். ஆறு ஆண்டுகளாக ஒரு வேலையாளுக்குரிய சம்பளத்தில் பாதிக் கூலிக்கு அவர்கள் உங்களுக்கு சேவை செய்ததை எண்ணிப்பாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார்.

Thiru Viviliam
நீ அவனுக்கு விடுதலை கொடுத்து அனுப்பிவிடுவது உனக்கு வருத்தம் தரலாகாது. ஏனெனில், அவன் ஒரு வேலையாளின் பாதிக்கூலிக்கு ஆறு ஆண்டுகள் உனக்குப் பணி செய்திருப்பான். மேலும், உன் கடவுளாகிய ஆண்டவர், நீ மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும், உனக்கு ஆசி வழங்குவார்.

Deuteronomy 15:17Deuteronomy 15Deuteronomy 15:19

King James Version (KJV)
It shall not seem hard unto thee, when thou sendest him away free from thee; for he hath been worth a double hired servant to thee, in serving thee six years: and the LORD thy God shall bless thee in all that thou doest.

American Standard Version (ASV)
It shall not seem hard unto thee, when thou lettest him go free from thee; for to the double of the hire of a hireling hath he served thee six years: and Jehovah thy God will bless thee in all that thou doest.

Bible in Basic English (BBE)
Let it not seem hard to you that you have to send him away free; for he has been working for you for six years, which is twice the regular time for a servant: and the blessing of the Lord your God will be on you in everything you do.

Darby English Bible (DBY)
Let it not seem hard unto thee, when thou sendest him away free from thee; for double the worth of a hired servant hath he been to thee, [in] serving thee six years; and Jehovah thy God will bless thee in all that thou doest.

Webster’s Bible (WBT)
It shall not seem hard to thee, when thou sendest him away free from thee; for he hath been of double the worth of a hired servant to thee, in serving thee six years: and the LORD thy God shall bless thee in all that thou doest.

World English Bible (WEB)
It shall not seem hard to you, when you let him go free from you; for to the double of the hire of a hireling has he served you six years: and Yahweh your God will bless you in all that you do.

Young’s Literal Translation (YLT)
`It is not hard in thine eyes, in thy sending him away free from thee; for the double of the hire of an hireling he hath served thee six years, and Jehovah thy God hath blessed thee in all that thou dost.

உபாகமம் Deuteronomy 15:18
அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
It shall not seem hard unto thee, when thou sendest him away free from thee; for he hath been worth a double hired servant to thee, in serving thee six years: and the LORD thy God shall bless thee in all that thou doest.

It
shall
not
לֹֽאlōʾloh
seem
hard
יִקְשֶׁ֣הyiqšeyeek-SHEH
unto
thee,
בְעֵינֶ֗ךָbĕʿênekāveh-ay-NEH-ha
away
him
sendest
thou
when
בְּשַׁלֵּֽחֲךָ֙bĕšallēḥăkābeh-sha-lay-huh-HA

אֹת֤וֹʾōtôoh-TOH
free
חָפְשִׁי֙ḥopšiyhofe-SHEE
from
מֵֽעִמָּ֔ךְmēʿimmākmay-ee-MAHK
for
thee;
כִּ֗יkee
he
hath
been
worth
מִשְׁנֶה֙mišnehmeesh-NEH
double
a
שְׂכַ֣רśĕkarseh-HAHR
hired
servant
שָׂכִ֔ירśākîrsa-HEER
serving
in
thee,
to
עֲבָֽדְךָ֖ʿăbādĕkāuh-va-deh-HA
thee
six
שֵׁ֣שׁšēšshaysh
years:
שָׁנִ֑יםšānîmsha-NEEM
Lord
the
and
וּבֵֽרַכְךָ֙ûbērakkāoo-vay-rahk-HA
thy
God
יְהוָ֣הyĕhwâyeh-VA
shall
bless
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
all
in
thee
בְּכֹ֖לbĕkōlbeh-HOLE
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thou
doest.
תַּֽעֲשֶֽׂה׃taʿăśeTA-uh-SEH


Tags அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம் இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்
Deuteronomy 15:18 in Tamil Concordance Deuteronomy 15:18 in Tamil Interlinear Deuteronomy 15:18 in Tamil Image