உபாகமம் 15:22
அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும் வெளிமானையும் புசிப்பதுபோலப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம்.
Tamil Indian Revised Version
அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும், வெளிமானையும், சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம்.
Tamil Easy Reading Version
நீங்கள் உங்கள் வீடுகளிலேயே அவற்றின் இறைச்சியை உண்ணலாம். யார் வேண்டுமானாலும், அசுத்தமானவனும் சுத்தமானவனும் அதை உண்ணலாம். வெளிமான்களையும், கலைமான்களையும் புசிக்கும்படி கொடுக்கப்பட்ட கட்டளையின்படியே இந்த இறைச்சியையும் புசிக்கவேண்டும்.
Thiru Viviliam
அவற்றை உன் நகர எல்லைக்குள் உண்பாயாக. கலைமானையும் கவரிமானையும் உண்பது போல் உண்ணலாம். தீட்டுள்ளவனும் தீட்டற்றவனும் உண்ணலாம்.
King James Version (KJV)
Thou shalt eat it within thy gates: the unclean and the clean person shall eat it alike, as the roebuck, and as the hart.
American Standard Version (ASV)
Thou shalt eat it within thy gates: the unclean and the clean `shall eat it’ alike, as the gazelle, and as the hart.
Bible in Basic English (BBE)
It may be used for food in your houses: the unclean and the clean may take of it, as of the gazelle and the roe.
Darby English Bible (DBY)
In thy gates shalt thou eat it; the unclean and the clean [shall eat it] alike, as the gazelle and as the hart.
Webster’s Bible (WBT)
Thou shalt eat it within thy gates: the unclean and the clean person shall eat it alike, as the roebuck, and as the hart.
World English Bible (WEB)
You shall eat it within your gates: the unclean and the clean [shall eat it] alike, as the gazelle, and as the hart.
Young’s Literal Translation (YLT)
within thy gates thou dost eat it, the unclean and the clean alike, as the roe, and as the hart.
உபாகமம் Deuteronomy 15:22
அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும் வெளிமானையும் புசிப்பதுபோலப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம்.
Thou shalt eat it within thy gates: the unclean and the clean person shall eat it alike, as the roebuck, and as the hart.
| Thou shalt eat | בִּשְׁעָרֶ֖יךָ | bišʿārêkā | beesh-ah-RAY-ha |
| it within thy gates: | תֹּֽאכְלֶ֑נּוּ | tōʾkĕlennû | toh-heh-LEH-noo |
| unclean the | הַטָּמֵ֤א | haṭṭāmēʾ | ha-ta-MAY |
| and the clean | וְהַטָּהוֹר֙ | wĕhaṭṭāhôr | veh-ha-ta-HORE |
| alike, it eat shall person | יַחְדָּ֔ו | yaḥdāw | yahk-DAHV |
| as the roebuck, | כַּצְּבִ֖י | kaṣṣĕbî | ka-tseh-VEE |
| and as the hart. | וְכָֽאַיָּֽל׃ | wĕkāʾayyāl | veh-HA-ah-YAHL |
Tags அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே கலைமானையும் வெளிமானையும் புசிப்பதுபோலப் புசிக்கலாம் தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம்
Deuteronomy 15:22 in Tamil Concordance Deuteronomy 15:22 in Tamil Interlinear Deuteronomy 15:22 in Tamil Image