உபாகமம் 16:16
வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
வருடத்தில் மூன்றுமுறை புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லோரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
Tamil Easy Reading Version
“வருடத்திற்கு மூன்றுமுறை உங்களது ஆண் ஜனங்கள் அனைவரும் தவறாது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் கூடவேண்டும். அவர்கள் அனைவரும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்கும், வாரங்களின் பண்டிகைக்கும், அடைக்கல கூடாரங்களின் பண்டிகைக்கும் கண்டிப்பாக வரவேண்டும். ஒவ்வொருவரும் வரும் பொழுது, கர்த்தருக்குரிய அன்பளிப்புகளை எடுத்துவர வேண்டும்.
Thiru Viviliam
ஆண்டில் மூன்று முறை உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வரவேண்டும், புளிப்பற்ற அப்ப விழாவிலும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். ஆண்டவர் திருமுன் அவர்கள் வெறுங்கையராய் வரவேண்டாம்.
King James Version (KJV)
Three times in a year shall all thy males appear before the LORD thy God in the place which he shall choose; in the feast of unleavened bread, and in the feast of weeks, and in the feast of tabernacles: and they shall not appear before the LORD empty:
American Standard Version (ASV)
Three times in a year shall all thy males appear before Jehovah thy God in the place which he shall choose: in the feast of unleavened bread, and in the feast of weeks, and in the feast of tabernacles; and they shall not appear before Jehovah empty:
Bible in Basic English (BBE)
Three times in the year let all your males come before the Lord your God in the place named by him; at the feast of unleavened bread, the feast of weeks, and the feast of tents: and they are not to come before the Lord with nothing in their hands;
Darby English Bible (DBY)
Three times in the year shall all thy males appear before Jehovah thy God in the place which he will choose, at the feast of unleavened bread, and at the feast of weeks, and at the feast of tabernacles; and they shall not appear before Jehovah empty:
Webster’s Bible (WBT)
Three times in a year shall all thy males appear before the LORD thy God in the place which he shall choose; in the feast of unleavened bread, and in the feast of weeks, and in the feast of tabernacles: and they shall not appear before the LORD empty:
World English Bible (WEB)
Three times in a year shall all your males appear before Yahweh your God in the place which he shall choose: in the feast of unleavened bread, and in the feast of weeks, and in the feast of tents; and they shall not appear before Yahweh empty:
Young’s Literal Translation (YLT)
`Three times in a year doth every one of thy males appear before Jehovah thy God in the place which He doth choose — in the feast of unleavened things, and in the feast of weeks, and in the feast of booths; and they do not appear before Jehovah empty;
உபாகமம் Deuteronomy 16:16
வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
Three times in a year shall all thy males appear before the LORD thy God in the place which he shall choose; in the feast of unleavened bread, and in the feast of weeks, and in the feast of tabernacles: and they shall not appear before the LORD empty:
| Three | שָׁל֣וֹשׁ | šālôš | sha-LOHSH |
| times | פְּעָמִ֣ים׀ | pĕʿāmîm | peh-ah-MEEM |
| in a year | בַּשָּׁנָ֡ה | baššānâ | ba-sha-NA |
| all shall | יֵֽרָאֶ֨ה | yērāʾe | yay-ra-EH |
| thy males | כָל | kāl | hahl |
| appear | זְכֽוּרְךָ֜ | zĕkûrĕkā | zeh-hoo-reh-HA |
| אֶת | ʾet | et | |
| before | פְּנֵ֣י׀ | pĕnê | peh-NAY |
| Lord the | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| thy God | אֱלֹהֶ֗יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| place the in | בַּמָּקוֹם֙ | bammāqôm | ba-ma-KOME |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he shall choose; | יִבְחָ֔ר | yibḥār | yeev-HAHR |
| feast the in | בְּחַ֧ג | bĕḥag | beh-HAHɡ |
| of unleavened bread, | הַמַּצּ֛וֹת | hammaṣṣôt | ha-MA-tsote |
| feast the in and | וּבְחַ֥ג | ûbĕḥag | oo-veh-HAHɡ |
| of weeks, | הַשָּֽׁבֻע֖וֹת | haššābuʿôt | ha-sha-voo-OTE |
| feast the in and | וּבְחַ֣ג | ûbĕḥag | oo-veh-HAHɡ |
| of tabernacles: | הַסֻּכּ֑וֹת | hassukkôt | ha-SOO-kote |
| not shall they and | וְלֹ֧א | wĕlōʾ | veh-LOH |
| appear | יֵֽרָאֶ֛ה | yērāʾe | yay-ra-EH |
| אֶת | ʾet | et | |
| before | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
| the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| empty: | רֵיקָֽם׃ | rêqām | ray-KAHM |
Tags வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும் வாரங்களின் பண்டிகையிலும் கூடாரப்பண்டிகையிலும் உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்
Deuteronomy 16:16 in Tamil Concordance Deuteronomy 16:16 in Tamil Interlinear Deuteronomy 16:16 in Tamil Image