உபாகமம் 16:18
உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.
Tamil Easy Reading Version
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் அனைத்துப் பட்டணங்களிலும் நீங்கள் நீதிபதிகளையும், தலைவர்களையும் தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு கோத்திரமும் இவ்வாறு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டும்.
Thiru Viviliam
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் குலங்களுக்கெனக் கொடுக்கும் எல்லா நகர்களிலும் நீதிபதிகளையும் தலைவர்களையும் நியமனம் செய்வாய். அவர்கள் நீதியுடனும் நேர்மையுடனும் மக்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்.
Title
ஜனங்களுக்கான நீதிபதிகளும், தலைவர்களும்
Other Title
நீதி வழங்கும் முறை
King James Version (KJV)
Judges and officers shalt thou make thee in all thy gates, which the LORD thy God giveth thee, throughout thy tribes: and they shall judge the people with just judgment.
American Standard Version (ASV)
Judges and officers shalt thou make thee in all thy gates, which Jehovah thy God giveth thee, according to thy tribes; and they shall judge the people with righteous judgment.
Bible in Basic English (BBE)
You are to make judges and overseers in all your towns which the Lord your God gives you, for every tribe: and they are to be upright men, judging the people in righteousness.
Darby English Bible (DBY)
Judges and officers shalt thou make thee in all thy gates, which Jehovah thy God giveth thee, throughout thy tribes, that they may judge the people with just judgment.
Webster’s Bible (WBT)
Judges and officers shalt thou make thee in all thy gates, which the LORD thy God giveth thee, throughout thy tribes: and they shall judge the people with just judgment.
World English Bible (WEB)
Judges and officers shall you make you in all your gates, which Yahweh your God gives you, according to your tribes; and they shall judge the people with righteous judgment.
Young’s Literal Translation (YLT)
`Judges and authorities thou dost make to thee within all thy gates which Jehovah thy God is giving to thee, for thy tribes; and they have judged the people — a righteous judgment.
உபாகமம் Deuteronomy 16:18
உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.
Judges and officers shalt thou make thee in all thy gates, which the LORD thy God giveth thee, throughout thy tribes: and they shall judge the people with just judgment.
| Judges | שֹֽׁפְטִ֣ים | šōpĕṭîm | shoh-feh-TEEM |
| and officers | וְשֹֽׁטְרִ֗ים | wĕšōṭĕrîm | veh-shoh-teh-REEM |
| shalt thou make | תִּֽתֶּן | titten | TEE-ten |
| all in thee | לְךָ֙ | lĕkā | leh-HA |
| thy gates, | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| which | שְׁעָרֶ֔יךָ | šĕʿārêkā | sheh-ah-RAY-ha |
| the Lord | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| God thy | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
| giveth | אֱלֹהֶ֛יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| thee, throughout thy tribes: | נֹתֵ֥ן | nōtēn | noh-TANE |
| judge shall they and | לְךָ֖ | lĕkā | leh-HA |
| לִשְׁבָטֶ֑יךָ | lišbāṭêkā | leesh-va-TAY-ha | |
| the people | וְשָֽׁפְט֥וּ | wĕšāpĕṭû | veh-sha-feh-TOO |
| with just | אֶת | ʾet | et |
| judgment. | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| מִשְׁפַּט | mišpaṭ | meesh-PAHT | |
| צֶֽדֶק׃ | ṣedeq | TSEH-dek |
Tags உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம் நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்
Deuteronomy 16:18 in Tamil Concordance Deuteronomy 16:18 in Tamil Interlinear Deuteronomy 16:18 in Tamil Image