உபாகமம் 16:3
நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.
Tamil Indian Revised Version
நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் நினைக்கும்படி, பஸ்கா பலியுடனே புளிப்புள்ள அப்பம் சாப்பிடாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லா அப்பங்களை ஏழுநாட்கள் வரைக்கும் சாப்பிடுவாயாக; நீ விரைவாக எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.
Tamil Easy Reading Version
அந்த நாளில் புளிப்புள்ள அப்பத்தை நீங்கள் உண்ணக்கூடாது. புளிப்பில்லாத அப்பங்களையே ஏழு நாட்களுக்கு உண்ண வேண்டும், இந்த அப்பங்கள் ‘துன்பத்தின் அப்பங்கள்’ என்று அழைக்கப்படும்! இவை எகிப்தில் நீங்கள் அடைந்த துன்பங்களை நினைவூட்டுவதாக இருக்கும். எவ்வளவு விரைவாக நீங்கள் அந்த தேசத்திலிருந்து வெளியேறினீர்கள் என்பதை பஸ்காதோறும் நீங்கள் உயிரோடு இருக்கின்ற நாளெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
Thiru Viviliam
அதனுடன் புளிப்புள்ள அப்பத்தை உண்ணாதே. எகிப்து நாட்டிலிருந்து நீ வெளியேறிய நாளை உன் வாழ்நாளெல்லாம் நினைவுகூரும் வண்ணம், ஏழு நாள்கள் அவற்றைப் புளிப்பற்ற அப்பத்தோடு உண்பாய். அது துயரத்தின் அப்பம். ஏனெனில், நீ எகிப்து நாட்டிலிருந்து அவசரமாய்ப் புறப்பட்டு வந்தாய்.
King James Version (KJV)
Thou shalt eat no leavened bread with it; seven days shalt thou eat unleavened bread therewith, even the bread of affliction; for thou camest forth out of the land of Egypt in haste: that thou mayest remember the day when thou camest forth out of the land of Egypt all the days of thy life.
American Standard Version (ASV)
Thou shalt eat no leavened bread with it; seven days shalt thou eat unleavened bread therewith, even the bread of affliction; for thou camest forth out of the land of Egypt in haste: that thou mayest remember the day when thou camest forth out of the land of Egypt all the days of thy life.
Bible in Basic English (BBE)
Take no leavened bread with it; for seven days let your food be unleavened bread, that is, the bread of sorrow; for you came out of the land of Egypt quickly: so the memory of that day, when you came out of the land of Egypt, will be with you all your life.
Darby English Bible (DBY)
Thou shalt eat no leavened bread along with it; seven days shalt thou eat unleavened bread with it, bread of affliction; for thou camest forth out of the land of Egypt in haste, — that thou mayest remember the day when thou camest forth out of the land of Egypt, all the days of thy life.
Webster’s Bible (WBT)
Thou shalt eat no leavened bread with it; seven days shalt thou eat unleavened bread with it, even the bread of affliction; for thou camest forth from the land of Egypt in haste: that thou mayest remember the day when thou camest forth from the land of Egypt, all the days of thy life.
World English Bible (WEB)
You shall eat no leavened bread with it; seven days shall you eat unleavened bread therewith, even the bread of affliction; for you came forth out of the land of Egypt in haste: that you may remember the day when you came forth out of the land of Egypt all the days of your life.
Young’s Literal Translation (YLT)
`Thou dost not eat with it any fermented thing, seven days thou dost eat with it unleavened things, bread of affliction; for in haste thou hast come out of the land of Egypt; so that thou dost remember the day of thy coming out of the land of Egypt all days of thy life;
உபாகமம் Deuteronomy 16:3
நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.
Thou shalt eat no leavened bread with it; seven days shalt thou eat unleavened bread therewith, even the bread of affliction; for thou camest forth out of the land of Egypt in haste: that thou mayest remember the day when thou camest forth out of the land of Egypt all the days of thy life.
| Thou shalt eat | לֹֽא | lōʾ | loh |
| no | תֹאכַ֤ל | tōʾkal | toh-HAHL |
| leavened bread | עָלָיו֙ | ʿālāyw | ah-lav |
| with | חָמֵ֔ץ | ḥāmēṣ | ha-MAYTS |
| seven it; | שִׁבְעַ֥ת | šibʿat | sheev-AT |
| days | יָמִ֛ים | yāmîm | ya-MEEM |
| shalt thou eat | תֹּֽאכַל | tōʾkal | TOH-hahl |
| bread unleavened | עָלָ֥יו | ʿālāyw | ah-LAV |
| therewith, | מַצּ֖וֹת | maṣṣôt | MA-tsote |
| even the bread | לֶ֣חֶם | leḥem | LEH-hem |
| affliction; of | עֹ֑נִי | ʿōnî | OH-nee |
| for | כִּ֣י | kî | kee |
| thou camest forth | בְחִפָּז֗וֹן | bĕḥippāzôn | veh-hee-pa-ZONE |
| land the of out | יָצָ֙אתָ֙ | yāṣāʾtā | ya-TSA-TA |
| of Egypt | מֵאֶ֣רֶץ | mēʾereṣ | may-EH-rets |
| in haste: | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| that | לְמַ֣עַן | lĕmaʿan | leh-MA-an |
| remember mayest thou | תִּזְכֹּ֗ר | tizkōr | teez-KORE |
| אֶת | ʾet | et | |
| the day | י֤וֹם | yôm | yome |
| forth camest thou when | צֵֽאתְךָ֙ | ṣēʾtĕkā | tsay-teh-HA |
| out of the land | מֵאֶ֣רֶץ | mēʾereṣ | may-EH-rets |
| Egypt of | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| all | כֹּ֖ל | kōl | kole |
| the days | יְמֵ֥י | yĕmê | yeh-MAY |
| of thy life. | חַיֶּֽיךָ׃ | ḥayyêkā | ha-YAY-ha |
Tags நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல் சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய் நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்
Deuteronomy 16:3 in Tamil Concordance Deuteronomy 16:3 in Tamil Interlinear Deuteronomy 16:3 in Tamil Image