Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 16:4 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 16 Deuteronomy 16:4

உபாகமம் 16:4
ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல்நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற் காலம்வரைக்கும் வைக்கவேண்டாம்.

Tamil Indian Revised Version
ஏழுநாட்களளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படக்கூடாது; நீ முதல் நாள் மாலையில் செலுத்திய பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இரவுமுழுதும் விடியற்காலம் வரைக்கும் வைக்கவேண்டாம்.

Tamil Easy Reading Version
ஏழு நாட்களுக்கு உங்களுடைய தேசத்தில் யார் வீட்டிலும் பளிப்புள்ள அப்பங்கள் இருக்ககூடாது. நீங்கள் முதல்நாள் மாலையில் பலியிட்ட இறைச்சியில் எதையும் மறுநாள் காலைவரை மீதி வைக்காமல் உண்டுவிட வேண்டும்.

Thiru Viviliam
உன் எல்லைக்குள் எங்கும் ஏழு நாள்களுக்குப் புளிப்புள்ள அப்பம் இருத்தலாகாது. நீ முதல் நாள் மாலையில் செலுத்தும் பலியின் இறைச்சி எதுவும் இரவு முழுவதும் காலை வரையிலும் இருத்தலாகாது.⒫

Deuteronomy 16:3Deuteronomy 16Deuteronomy 16:5

King James Version (KJV)
And there shall be no leavened bread seen with thee in all thy coast seven days; neither shall there any thing of the flesh, which thou sacrificedst the first day at even, remain all night until the morning.

American Standard Version (ASV)
And there shall be no leaven seen with thee in all thy borders seven days; neither shall any of the flesh, which thou sacrificest the first day at even, remain all night until the morning.

Bible in Basic English (BBE)
For seven days let no leaven be used through all your land; and nothing of the flesh which is put to death in the evening of the first day is to be kept through the night till morning.

Darby English Bible (DBY)
And there shall be no leaven seen with thee in all thy borders seven days; neither shall any of the flesh, which thou sacrificedst at even on the first day, be left over night until the morning. —

Webster’s Bible (WBT)
And there shall be no leavened bread seen with thee in all thy borders seven days; neither shall there any thing of the flesh, which thou didst sacrifice the first day at evening, remain all night until the morning.

World English Bible (WEB)
There shall be no yeast seen with you in all your borders seven days; neither shall any of the flesh, which you sacrifice the first day at even, remain all night until the morning.

Young’s Literal Translation (YLT)
and there is not seen with thee leaven in all thy border seven days, and there doth not remain of the flesh which thou dost sacrifice at evening on the first day till morning.

உபாகமம் Deuteronomy 16:4
ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல்நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற் காலம்வரைக்கும் வைக்கவேண்டாம்.
And there shall be no leavened bread seen with thee in all thy coast seven days; neither shall there any thing of the flesh, which thou sacrificedst the first day at even, remain all night until the morning.

And
there
shall
be
no
וְלֹֽאwĕlōʾveh-LOH
bread
leavened
יֵרָאֶ֨הyērāʾeyay-ra-EH
seen
לְךָ֥lĕkāleh-HA
all
in
thee
with
שְׂאֹ֛רśĕʾōrseh-ORE
thy
coast
בְּכָלbĕkālbeh-HAHL
seven
גְּבֻֽלְךָ֖gĕbulĕkāɡeh-voo-leh-HA
days;
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
neither
יָמִ֑יםyāmîmya-MEEM
of
thing
any
there
shall
וְלֹֽאwĕlōʾveh-LOH
the
flesh,
יָלִ֣יןyālînya-LEEN
which
מִןminmeen
thou
sacrificedst
הַבָּשָׂ֗רhabbāśārha-ba-SAHR
the
first
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
day
תִּזְבַּ֥חtizbaḥteez-BAHK
at
even,
בָּעֶ֛רֶבbāʿerebba-EH-rev
remain
בַּיּ֥וֹםbayyômBA-yome
all
night
until
the
morning.
הָֽרִאשׁ֖וֹןhāriʾšônha-ree-SHONE
לַבֹּֽקֶר׃labbōqerla-BOH-ker


Tags ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது நீ முதல்நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற் காலம்வரைக்கும் வைக்கவேண்டாம்
Deuteronomy 16:4 in Tamil Concordance Deuteronomy 16:4 in Tamil Interlinear Deuteronomy 16:4 in Tamil Image