உபாகமம் 17:17
அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்.
Tamil Indian Revised Version
அவனுடைய இருதயம் பின்வாங்கிப் போகாமலிருக்க அவன் அநேகம் மனைவிகளைத் திருமணம் செய்யவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாகப் பெருகச்செய்யவும் வேண்டாம்.
Tamil Easy Reading Version
மேலும், அரசன் அதிகமான மனைவிகளை வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், அது அவனைக் கர்த்தரிடமிருந்து வேறு திசைக்கு அழைத்துச் சென்றுவிடும். மேலும். அந்த அரசன் அவனுக்காகப் பொன்னையும், வெள்ளியையும், மிகுதியாக சேர்த்துக்கொள்ளக் கூடாது.
Thiru Viviliam
அவன் இதயம் ஆண்டவரைவிட்டு விலகாதிருக்க வேண்டுமானால், பல மனைவியரைக் கொள்ளலாகாது; வெள்ளியும் பொன்னும் அளவுமீறிச் சேர்க்கலாகாது.
King James Version (KJV)
Neither shall he multiply wives to himself, that his heart turn not away: neither shall he greatly multiply to himself silver and gold.
American Standard Version (ASV)
Neither shall he multiply wives to himself, that his heart turn not away: neither shall he greatly multiply to himself silver and gold.
Bible in Basic English (BBE)
And he is not to have a great number of wives, for fear that his heart may be turned away; or great wealth of silver and gold.
Darby English Bible (DBY)
Neither shall he multiply wives to himself, that his heart turn not away; neither shall he greatly multiply to himself silver and gold.
Webster’s Bible (WBT)
Neither shall he multiply wives to himself, that his heart may turn not away: neither shall he greatly accumulate to himself silver and gold.
World English Bible (WEB)
Neither shall he multiply wives to himself, that his heart not turn away: neither shall he greatly multiply to himself silver and gold.
Young’s Literal Translation (YLT)
And he doth not multiply to himself wives, and his heart doth not turn aside, and silver and gold he doth not multiply to himself — exceedingly.
உபாகமம் Deuteronomy 17:17
அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்.
Neither shall he multiply wives to himself, that his heart turn not away: neither shall he greatly multiply to himself silver and gold.
| Neither | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| shall he multiply | יַרְבֶּה | yarbe | yahr-BEH |
| wives | לּוֹ֙ | lô | loh |
| heart his that himself, to | נָשִׁ֔ים | nāšîm | na-SHEEM |
| away: not turn | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| יָס֖וּר | yāsûr | ya-SOOR | |
| neither | לְבָב֑וֹ | lĕbābô | leh-va-VOH |
| shall he greatly | וְכֶ֣סֶף | wĕkesep | veh-HEH-sef |
| multiply | וְזָהָ֔ב | wĕzāhāb | veh-za-HAHV |
| to himself silver | לֹ֥א | lōʾ | loh |
| and gold. | יַרְבֶּה | yarbe | yahr-BEH |
| לּ֖וֹ | lô | loh | |
| מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
Tags அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம் வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்
Deuteronomy 17:17 in Tamil Concordance Deuteronomy 17:17 in Tamil Interlinear Deuteronomy 17:17 in Tamil Image