உபாகமம் 17:18
அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,
Tamil Indian Revised Version
அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்கள்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,
Tamil Easy Reading Version
“அரசன் தன் அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும்முன் தனக்கான சட்டங்களைப் புத்தகமாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். அவன் அந்த நீதி புத்தகத்தை, லேவியரும் ஆசாரியர்களும் வைத்துள்ள புத்தகத்திலிருந்து உருவாக்கி தன்னிடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
Thiru Viviliam
அவன் தன் அரசுக் கட்டிலில் அமர்ந்தபின், லேவியராகிய குருக்கள் பொறுப்பிலுள்ள இச்சட்ட நூலின் நகல் ஒன்றைத் தனக்கென ஓர் ஏட்டில் எழுதிக் கொள்ளட்டும்.
King James Version (KJV)
And it shall be, when he sitteth upon the throne of his kingdom, that he shall write him a copy of this law in a book out of that which is before the priests the Levites:
American Standard Version (ASV)
And it shall be, when he sitteth upon the throne of his kingdom, that he shall write him a copy of this law in a book, out of `that which is’ before the priests the Levites:
Bible in Basic English (BBE)
And when he has taken his place on the seat of his kingdom, he is to make in a book a copy of this law, from that which the priests, the Levites, have in their care:
Darby English Bible (DBY)
And it shall be, when he sitteth upon the throne of his kingdom, that he shall write for himself a copy of this law in a book out of that which is before the priests, the Levites;
Webster’s Bible (WBT)
And it shall be when he sitteth upon the throne of his kingdom, that he shall write him a copy of this law in a book out of that which is before the priests the Levites.
World English Bible (WEB)
It shall be, when he sits on the throne of his kingdom, that he shall write him a copy of this law in a book, out of [that which is] before the priests the Levites:
Young’s Literal Translation (YLT)
`And it hath been, when he sitteth on the throne of his kingdom, that he hath written for himself the copy of this law, on a book, from `that’ before the priests the Levites,
உபாகமம் Deuteronomy 17:18
அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,
And it shall be, when he sitteth upon the throne of his kingdom, that he shall write him a copy of this law in a book out of that which is before the priests the Levites:
| And it shall be, | וְהָיָ֣ה | wĕhāyâ | veh-ha-YA |
| when he sitteth | כְשִׁבְתּ֔וֹ | kĕšibtô | heh-sheev-TOH |
| upon | עַ֖ל | ʿal | al |
| throne the | כִּסֵּ֣א | kissēʾ | kee-SAY |
| of his kingdom, | מַמְלַכְתּ֑וֹ | mamlaktô | mahm-lahk-TOH |
| that he shall write | וְכָ֨תַב | wĕkātab | veh-HA-tahv |
him | ל֜וֹ | lô | loh |
| a copy | אֶת | ʾet | et |
| of this | מִשְׁנֵ֨ה | mišnē | meesh-NAY |
| law | הַתּוֹרָ֤ה | hattôrâ | ha-toh-RA |
| in | הַזֹּאת֙ | hazzōt | ha-ZOTE |
| a book | עַל | ʿal | al |
| before is which that of out | סֵ֔פֶר | sēper | SAY-fer |
| the priests | מִלִּפְנֵ֥י | millipnê | mee-leef-NAY |
| the Levites: | הַכֹּֽהֲנִ֥ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| הַלְוִיִּֽם׃ | halwiyyim | hahl-vee-YEEM |
Tags அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும் கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்
Deuteronomy 17:18 in Tamil Concordance Deuteronomy 17:18 in Tamil Interlinear Deuteronomy 17:18 in Tamil Image