உபாகமம் 18:12
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.
Tamil Indian Revised Version
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்பான செயலின் காரணமாக உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.
Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்கின்ற ஜனங்களை வெறுக்கின்றார். அதனால்தான் உங்களுக்காக அந்த இன ஜனங்களை இந்த தேசத்தை விட்டே துரத்துகின்றார்.
Thiru Viviliam
ஏனெனில், இவற்றையெல்லாம் செய்கிறவன் ஆண்டவருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களின் நிமித்தம், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் முன்னிலையினின்று அவனைத் துரத்திவிடுவார்.
King James Version (KJV)
For all that do these things are an abomination unto the LORD: and because of these abominations the LORD thy God doth drive them out from before thee.
American Standard Version (ASV)
For whosoever doeth these things is an abomination unto Jehovah: and because of these abominations Jehovah thy God doth drive them out from before thee.
Bible in Basic English (BBE)
For all who do such things are disgusting to the Lord; and because of these disgusting things the Lord your God is driving them out before you.
Darby English Bible (DBY)
For every one that doeth these things is an abomination to Jehovah, and because of these abominations Jehovah thy God doth dispossess them from before thee.
Webster’s Bible (WBT)
For all that do these things are an abomination to the LORD: and because of these abominations the LORD thy God doth drive them out from before thee.
World English Bible (WEB)
For whoever does these things is an abomination to Yahweh: and because of these abominations Yahweh your God does drive them out from before you.
Young’s Literal Translation (YLT)
`For the abomination of Jehovah `is’ every one doing these, and because of these abominations is Jehovah thy God dispossessing them from thy presence.
உபாகமம் Deuteronomy 18:12
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.
For all that do these things are an abomination unto the LORD: and because of these abominations the LORD thy God doth drive them out from before thee.
| For | כִּֽי | kî | kee |
| all | תוֹעֲבַ֥ת | tôʿăbat | toh-uh-VAHT |
| that do | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| these things | כָּל | kāl | kahl |
| abomination an are | עֹ֣שֵׂה | ʿōśē | OH-say |
| unto the Lord: | אֵ֑לֶּה | ʾēlle | A-leh |
| and because | וּבִגְלַל֙ | ûbiglal | oo-veeɡ-LAHL |
| these of | הַתּֽוֹעֵבֹ֣ת | hattôʿēbōt | ha-toh-ay-VOTE |
| abominations | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| thy God | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| out them drive doth | מוֹרִ֥ישׁ | môrîš | moh-REESH |
| אוֹתָ֖ם | ʾôtām | oh-TAHM | |
| from before | מִפָּנֶֽיךָ׃ | mippānêkā | mee-pa-NAY-ha |
Tags இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன் இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்
Deuteronomy 18:12 in Tamil Concordance Deuteronomy 18:12 in Tamil Interlinear Deuteronomy 18:12 in Tamil Image