Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 18:14 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 18 Deuteronomy 18:14

உபாகமம் 18:14
நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.

Tamil Indian Revised Version
நீ துரத்திவிடப்போகிற இந்த மக்கள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்திரவுகொடுக்கமாட்டார்.

Tamil Easy Reading Version
“நீங்கள் அந்த மற்ற இன ஜனங்களை உங்கள் தேசத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும். அந்த இன ஜனங்கள் மாயவித்தை செய்கிறவர்களையும் குறி சொல்லுபவர்களையும் நம்புகிறார்கள். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் அவற்றைச் செய்வதை அனுமதிக்கமாட்டார்.

Thiru Viviliam
ஏனெனில், நீ துரத்திவிடவிருக்கும் இந்த வேற்றினத்தார் குறிசொல்லுகிறவர்களுக்கும், நாள் பார்க்கிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள். அவ்வாறு செயல்பட உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அனுமதிக்கவில்லை.

Title
கர்த்தருடைய விசேஷ தீர்க்கதரிசி

Other Title
இறைவாக்கினரை அனுப்புவதற்கான உறுதிமொழி

Deuteronomy 18:13Deuteronomy 18Deuteronomy 18:15

King James Version (KJV)
For these nations, which thou shalt possess, hearkened unto observers of times, and unto diviners: but as for thee, the LORD thy God hath not suffered thee so to do.

American Standard Version (ASV)
For these nations, that thou shalt dispossess, hearken unto them that practise augury, and unto diviners; but as for thee, Jehovah thy God hath not suffered thee so to do.

Bible in Basic English (BBE)
For these nations, whose land you are taking, give attention to readers of signs and to those using secret arts: but the Lord your God will not let you do so.

Darby English Bible (DBY)
For these nations, which thou shalt dispossess, hearkened unto those that use auguries, and that use divination; but as for thee, Jehovah thy God hath not suffered thee [to do] so.

Webster’s Bible (WBT)
For these nations, which thou shalt possess, hearkened to observers of times, and to diviners: but as for thee, the LORD thy God hath not suffered thee so to do.

World English Bible (WEB)
For these nations, that you shall dispossess, listen to those who practice sorcery, and to diviners; but as for you, Yahweh your God has not allowed you so to do.

Young’s Literal Translation (YLT)
for these nations whom thou art possessing, unto observers of clouds, and unto diviners, do hearken; and thou — not so hath Jehovah thy God suffered thee.

உபாகமம் Deuteronomy 18:14
நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.
For these nations, which thou shalt possess, hearkened unto observers of times, and unto diviners: but as for thee, the LORD thy God hath not suffered thee so to do.

For
כִּ֣י׀kee
these
הַגּוֹיִ֣םhaggôyimha-ɡoh-YEEM
nations,
הָאֵ֗לֶּהhāʾēlleha-A-leh
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
thou
אַתָּה֙ʾattāhah-TA
shalt
possess,
יוֹרֵ֣שׁyôrēšyoh-RAYSH

אוֹתָ֔םʾôtāmoh-TAHM
hearkened
אֶלʾelel
unto
מְעֹֽנְנִ֥יםmĕʿōnĕnîmmeh-oh-neh-NEEM
observers
of
times,
וְאֶלwĕʾelveh-EL
and
unto
קֹֽסְמִ֖יםqōsĕmîmkoh-seh-MEEM
diviners:
יִשְׁמָ֑עוּyišmāʿûyeesh-MA-oo
but
as
for
thee,
וְאַתָּ֕הwĕʾattâveh-ah-TA
the
Lord
לֹ֣אlōʾloh
God
thy
כֵ֔ןkēnhane
hath
not
נָ֥תַןnātanNA-tahn
suffered
לְךָ֖lĕkāleh-HA
thee
so
יְהוָ֥הyĕhwâyeh-VA
to
do.
אֱלֹהֶֽיךָ׃ʾĕlōhêkāay-loh-HAY-ha


Tags நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள் நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்
Deuteronomy 18:14 in Tamil Concordance Deuteronomy 18:14 in Tamil Interlinear Deuteronomy 18:14 in Tamil Image