உபாகமம் 18:8
அப்படிப்பட்டவர்கள் தங்கள் பிதாக்களுடைய ஆஸ்தியின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காகச் சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.
Tamil Indian Revised Version
அப்படிப்பட்டவர்கள் தங்கள் முற்பிதாக்களுடைய சொத்தின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காக சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.
Tamil Easy Reading Version
இந்த லேவியன் தனது குடும்பம் வழக்கமாகப் பெறுகின்ற பங்குடன் மற்ற லேவியரின் சமபங்கையும் பெற்றுக்கொள்வான்.
Thiru Viviliam
அவன் தன் தந்தைவழிச் சொத்தில் வரவேண்டியதை அனுபவிப்பதுமின்றி, தன் ஊழியத்திற்கான பங்கையும் உணவுக்காகப் பெற்றுக்கொள்ளட்டும்.
King James Version (KJV)
They shall have like portions to eat, beside that which cometh of the sale of his patrimony.
American Standard Version (ASV)
They shall have like portions to eat, besides that which cometh of the sale of his patrimony.
Bible in Basic English (BBE)
His food will be the same as theirs, in addition to what has come to him as the price of his property.
Darby English Bible (DBY)
— they shall have like portions to eat, besides that which he hath sold of his patrimony.
Webster’s Bible (WBT)
They shall have like portions to eat, beside that which cometh of the sale of his patrimony.
World English Bible (WEB)
They shall have like portions to eat, besides that which comes of the sale of his patrimony.
Young’s Literal Translation (YLT)
portion as portion they do eat, apart from his sold things, with the fathers.
உபாகமம் Deuteronomy 18:8
அப்படிப்பட்டவர்கள் தங்கள் பிதாக்களுடைய ஆஸ்தியின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காகச் சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.
They shall have like portions to eat, beside that which cometh of the sale of his patrimony.
| They shall have like portions | חֵ֥לֶק | ḥēleq | HAY-lek |
| כְּחֵ֖לֶק | kĕḥēleq | keh-HAY-lek | |
| eat, to | יֹאכֵ֑לוּ | yōʾkēlû | yoh-HAY-loo |
| beside | לְבַ֥ד | lĕbad | leh-VAHD |
| sale the of cometh which that | מִמְכָּרָ֖יו | mimkārāyw | meem-ka-RAV |
| of | עַל | ʿal | al |
| his patrimony. | הָֽאָבֽוֹת׃ | hāʾābôt | HA-ah-VOTE |
Tags அப்படிப்பட்டவர்கள் தங்கள் பிதாக்களுடைய ஆஸ்தியின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல் சாப்பாட்டிற்காகச் சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்
Deuteronomy 18:8 in Tamil Concordance Deuteronomy 18:8 in Tamil Interlinear Deuteronomy 18:8 in Tamil Image