Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 19:11 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 19 Deuteronomy 19:11

உபாகமம் 19:11
ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்குப் பதிவிருந்து, அவனுக்கு விரோதமாய் எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில்,

Tamil Indian Revised Version
ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்கு மறைந்திருந்து, அவனுக்கு விரோதமாக எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில்,

Tamil Easy Reading Version
“ஒருவன் வேறொருவன் மீது வெறுப் படைந்து அவனைப் பழிவாங்கும் விரோதத்தோடு காத்திருந்து அவன் மரிக்கும்படி அடித்துவிட்டு, இந்த நகரங்களுக்குள் ஒன்றில் ஓடிப்போய், தன்னைக் காத்துக்கொள்வான் என்றால்,

Thiru Viviliam
ஆனால், ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனைப் பகைத்து, அவனுக்காகப் பதுங்கியிருந்து, அவனைத் தாக்கி, அவனை வெட்டிச் சாகடித்தபின், இந்த நகர்கள் ஒன்றினுக்குள் ஓடி ஒளிந்தால்,

Deuteronomy 19:10Deuteronomy 19Deuteronomy 19:12

King James Version (KJV)
But if any man hate his neighbor, and lie in wait for him, and rise up against him, and smite him mortally that he die, and fleeth into one of these cities:

American Standard Version (ASV)
But if any man hate his neighbor, and lie in wait for him, and rise up against him, and smite him mortally so that he dieth, and he flee into one of these cities;

Bible in Basic English (BBE)
But if any man has hate for his neighbour, and waiting for him secretly makes an attack on him and gives him a blow causing his death, and then goes in flight to one of these towns;

Darby English Bible (DBY)
But if a man hate his neighbour, and lie in wait for him, and rise up against him, and smite him mortally that he die, and he flee into one of these cities,

Webster’s Bible (WBT)
But if any man shall hate his neighbor, and lie in wait for him, and rise up against him, and smite him mortally, that he dieth, and he shall flee into one of these cities:

World English Bible (WEB)
But if any man hate his neighbor, and lie in wait for him, and rise up against him, and strike him mortally so that he dies, and he flee into one of these cities;

Young’s Literal Translation (YLT)
`And when a man is hating his neighbour, and hath lain in wait for him, and risen against him, and smitten him — the life, and he hath died, and he hath fled unto one of these cities,

உபாகமம் Deuteronomy 19:11
ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்குப் பதிவிருந்து, அவனுக்கு விரோதமாய் எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில்,
But if any man hate his neighbor, and lie in wait for him, and rise up against him, and smite him mortally that he die, and fleeth into one of these cities:

But
if
וְכִֽיwĕkîveh-HEE
any
man
יִהְיֶ֥הyihyeyee-YEH
hate
אִישׁ֙ʾîšeesh

שֹׂנֵ֣אśōnēʾsoh-NAY
neighbour,
his
לְרֵעֵ֔הוּlĕrēʿēhûleh-ray-A-hoo
and
lie
in
wait
וְאָ֤רַבwĕʾārabveh-AH-rahv
up
rise
and
him,
for
לוֹ֙loh
against
וְקָ֣םwĕqāmveh-KAHM
him,
and
smite
עָלָ֔יוʿālāywah-LAV
him
mortally
וְהִכָּ֥הוּwĕhikkāhûveh-hee-KA-hoo
die,
he
that
נֶ֖פֶשׁnepešNEH-fesh
and
fleeth
וָמֵ֑תwāmētva-MATE
into
וְנָ֕סwĕnāsveh-NAHS
one
אֶלʾelel
of
these
אַחַ֖תʾaḥatah-HAHT
cities:
הֶֽעָרִ֥יםheʿārîmheh-ah-REEM
הָאֵֽל׃hāʾēlha-ALE


Tags ஒருவன் பிறனொருவனைப் பகைத்து அவனுக்குப் பதிவிருந்து அவனுக்கு விரோதமாய் எழும்பி அவன் சாகும்படி அவனை அடித்து இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில்
Deuteronomy 19:11 in Tamil Concordance Deuteronomy 19:11 in Tamil Interlinear Deuteronomy 19:11 in Tamil Image