உபாகமம் 19:20
மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள்.
Tamil Indian Revised Version
மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள்.
Tamil Easy Reading Version
மற்ற ஜனங்கள் அனைவரும் இதைக் கேட்டும் கண்டும் பயப்படுவார்கள். அதுமட்டுமின்றி, மீண்டும் இத்தகைய தீயச் செயலைச் செய்யாதிருப்பார்கள்.
Thiru Viviliam
அப்போது அதைக்கேட்டு மற்றவர்களும் அஞ்சுவர். அத்தகைய தீச்செயலை உங்களிடையே எவரும் செய்யத் துணியார்.
King James Version (KJV)
And those which remain shall hear, and fear, and shall henceforth commit no more any such evil among you.
American Standard Version (ASV)
And those that remain shall hear, and fear, and shall henceforth commit no more any such evil in the midst of thee.
Bible in Basic English (BBE)
And the rest of the people, hearing of it, will be full of fear, and never again do such evil among you.
Darby English Bible (DBY)
And those that remain shall hear, and fear, and shall henceforth commit no more any such evil in thy midst.
Webster’s Bible (WBT)
And those who remain shall hear, and fear, and shall henceforth commit no more any such evil among you.
World English Bible (WEB)
Those who remain shall hear, and fear, and shall henceforth commit no more any such evil in the midst of you.
Young’s Literal Translation (YLT)
and those who are left do hear and fear, and add not to do any more according to this evil thing in thy midst;
உபாகமம் Deuteronomy 19:20
மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள்.
And those which remain shall hear, and fear, and shall henceforth commit no more any such evil among you.
| And those which remain | וְהַנִּשְׁאָרִ֖ים | wĕhannišʾārîm | veh-ha-neesh-ah-REEM |
| shall hear, | יִשְׁמְע֣וּ | yišmĕʿû | yeesh-meh-OO |
| and fear, | וְיִרָ֑אוּ | wĕyirāʾû | veh-yee-RA-oo |
| henceforth shall and | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| commit | יֹסִ֨פוּ | yōsipû | yoh-SEE-foo |
| no | לַֽעֲשׂ֜וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| more | ע֗וֹד | ʿôd | ode |
| any | כַּדָּבָ֥ר | kaddābār | ka-da-VAHR |
| such | הָרָ֛ע | hārāʿ | ha-RA |
| evil | הַזֶּ֖ה | hazze | ha-ZEH |
| among | בְּקִרְבֶּֽךָ׃ | bĕqirbekā | beh-keer-BEH-ha |
Tags மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள்
Deuteronomy 19:20 in Tamil Concordance Deuteronomy 19:20 in Tamil Interlinear Deuteronomy 19:20 in Tamil Image