Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 19:21 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 19 Deuteronomy 19:21

உபாகமம் 19:21
உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
“குற்றங்களுக்குத் தகுந்தாற்போல் தண்டனைகளும் கடுமையாக இருக்கவேண்டும். ஒருவன் செய்த குற்றத்திற்காக அவனைத் தண்டிக்கின்றபோது, அதற்காக நீங்கள் வருத்தம் கொள்ளாதீர்கள். ஒருவன் ஒரு உயிரை எடுத்தான் என்றால் அவன் கண்டிப்பாக அவனது உயிரை இழப்பான். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், என்பதே சட்டமாகும்.

Thiru Viviliam
நீ அவனுக்கு இரக்கம் காட்டாதே; உயிருக்கு உயிர்; கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்; கைக்குக் கை; காலுக்குக் கால்!

Deuteronomy 19:20Deuteronomy 19

King James Version (KJV)
And thine eye shall not pity; but life shall go for life, eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot.

American Standard Version (ASV)
And thine eyes shall not pity; life `shall go’ for life, eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot.

Bible in Basic English (BBE)
Have no pity; let life be given for life, eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot.

Darby English Bible (DBY)
And thine eye shall not spare: life for life, eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot.

Webster’s Bible (WBT)
And thy eye shall not pity; but life shall go for life, eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot.

World English Bible (WEB)
Your eyes shall not pity; life [shall go] for life, eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot.

Young’s Literal Translation (YLT)
and thine eye doth not pity — life for life, eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot.

உபாகமம் Deuteronomy 19:21
உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.
And thine eye shall not pity; but life shall go for life, eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot.

And
thine
eye
וְלֹ֥אwĕlōʾveh-LOH
shall
not
תָח֖וֹסtāḥôsta-HOSE
pity;
עֵינֶ֑ךָʿênekāay-NEH-ha
life
but
נֶ֣פֶשׁnepešNEH-fesh
shall
go
for
life,
בְּנֶ֗פֶשׁbĕnepešbeh-NEH-fesh
eye
עַ֤יִןʿayinAH-yeen
for
eye,
בְּעַ֙יִן֙bĕʿayinbeh-AH-YEEN
tooth
שֵׁ֣ןšēnshane
for
tooth,
בְּשֵׁ֔ןbĕšēnbeh-SHANE
hand
יָ֥דyādyahd
for
hand,
בְּיָ֖דbĕyādbeh-YAHD
foot
רֶ֥גֶלregelREH-ɡel
for
foot.
בְּרָֽגֶל׃bĕrāgelbeh-RA-ɡel


Tags உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம் ஜீவனுக்கு ஜீவன் கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் கைக்குக் கை காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்
Deuteronomy 19:21 in Tamil Concordance Deuteronomy 19:21 in Tamil Interlinear Deuteronomy 19:21 in Tamil Image