உபாகமம் 19:9
உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால்,
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால்,
Tamil Easy Reading Version
தேவன் இதை உங்களுக்குச் செய்ய வேண்டுமென்றால், நான் இன்று உங்களுக்குத் தருகின்ற கட்டளைகளுக்கெல்லாம் நீங்கள் கீழ்ப்படிந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது நீங்கள் அன்பு செலுத்தும்பொருட்டு அவர் விரும்பியபடி நீங்கள் வாழவேண்டும். பின் கர்த்தர், உங்கள் தேசத்தை விரிவாக்கித் தருவதோடு, உங்கள் அடைக்கலத்திற்காக மூன்று பட்டணங்களை நீங்கள் அமைத்துக்கொள்ளச் செய்வார்.
Thiru Viviliam
Same as above
King James Version (KJV)
If thou shalt keep all these commandments to do them, which I command thee this day, to love the LORD thy God, and to walk ever in his ways; then shalt thou add three cities more for thee, beside these three:
American Standard Version (ASV)
if thou shalt keep all this commandment to do it, which I command thee this day, to love Jehovah thy God, and to walk ever in his ways; then shalt thou add three cities more for thee, besides these three:
Bible in Basic English (BBE)
If you keep and do all these orders which I give you today, loving the Lord your God and walking ever in his ways; then let three more towns, in addition to these three, be marked out for you:
Darby English Bible (DBY)
(if thou keep all this commandment to do it, which I command thee this day, to love Jehovah thy God, and to walk in his ways continually), then shalt thou add three cities more for thyself to these three,
Webster’s Bible (WBT)
If thou shalt keep all these commandments to do them, which I command thee this day, to love the LORD thy God, and to walk ever in his ways; then shalt thou add three cities more for thee, besides these three:
World English Bible (WEB)
if you shall keep all this commandment to do it, which I command you this day, to love Yahweh your God, and to walk ever in his ways; then shall you add three cities more for you, besides these three:
Young’s Literal Translation (YLT)
when thou keepest all this command to do it, which I am commanding thee to-day, to love Jehovah thy God, and to walk in His ways all the days — then thou hast added to thee yet three cities to these three;
உபாகமம் Deuteronomy 19:9
உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால்,
If thou shalt keep all these commandments to do them, which I command thee this day, to love the LORD thy God, and to walk ever in his ways; then shalt thou add three cities more for thee, beside these three:
| If | כִּֽי | kî | kee |
| thou shalt keep | תִשְׁמֹר֩ | tišmōr | teesh-MORE |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| these | הַמִּצְוָ֨ה | hammiṣwâ | ha-meets-VA |
| commandments | הַזֹּ֜את | hazzōt | ha-ZOTE |
| to do | לַֽעֲשֹׂתָ֗הּ | laʿăśōtāh | la-uh-soh-TA |
| which them, | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| I | אָֽנֹכִ֣י | ʾānōkî | ah-noh-HEE |
| command | מְצַוְּךָ֮ | mĕṣawwĕkā | meh-tsa-weh-HA |
| thee this day, | הַיּוֹם֒ | hayyôm | ha-YOME |
| love to | לְאַֽהֲבָ֞ה | lĕʾahăbâ | leh-ah-huh-VA |
| אֶת | ʾet | et | |
| the Lord | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
| God, thy | אֱלֹהֶ֛יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| and to walk | וְלָלֶ֥כֶת | wĕlāleket | veh-la-LEH-het |
| ever | בִּדְרָכָ֖יו | bidrākāyw | beed-ra-HAV |
| כָּל | kāl | kahl | |
| in his ways; | הַיָּמִ֑ים | hayyāmîm | ha-ya-MEEM |
| add thou shalt then | וְיָֽסַפְתָּ֙ | wĕyāsaptā | veh-ya-sahf-TA |
| three | לְךָ֥ | lĕkā | leh-HA |
| cities | עוֹד֙ | ʿôd | ode |
| more | שָׁלֹ֣שׁ | šālōš | sha-LOHSH |
| beside thee, for | עָרִ֔ים | ʿārîm | ah-REEM |
| these | עַ֖ל | ʿal | al |
| three: | הַשָּׁלֹ֥שׁ | haššālōš | ha-sha-LOHSH |
| הָאֵֽלֶּה׃ | hāʾēlle | ha-A-leh |
Tags உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால்
Deuteronomy 19:9 in Tamil Concordance Deuteronomy 19:9 in Tamil Interlinear Deuteronomy 19:9 in Tamil Image