Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 2:23 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 2 Deuteronomy 2:23

உபாகமம் 2:23
கர்த்தர் அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியப்பண்ண, இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியச்செய்ய, இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த பகுதியிலே குடியேறினார்கள்.

Tamil Easy Reading Version
கெரேத்திலிருந்து வந்த ஜனங்கள் சிலருக்கும் இவ்வாறே தேவன் செய்தார். காசாவைச் சுற்றியுள்ள நகரங்களில் ஆவியர் வாழ்ந்தார்கள். ஆனால் கெரேத்திலிருந்து வந்த ஜனங்கள் சிலர் ஆவியர்களை அழித்தனர். அவர்கள் அந்த நிலங்களை வசப்படுத்திக்கொண்டு இதுவரையிலும் வசித்து வருகின்றனர்.)

Thiru Viviliam
அதுபோல் கட்சேரிம் தொடங்கி ஆசா வரை வாழ்ந்த அவ்வியரை கப்தோரிலிருந்து வந்த கப்தோரியர் அழித்து, அவர்கள் இடத்தில் குடியேறினர்.-

Deuteronomy 2:22Deuteronomy 2Deuteronomy 2:24

King James Version (KJV)
And the Avims which dwelt in Hazerim, even unto Azzah, the Caphtorims, which came forth out of Caphtor, destroyed them, and dwelt in their stead.)

American Standard Version (ASV)
and the Avvim, that dwelt in villages as far as Gaza, the Caphtorim, that came forth out of Caphtor, destroyed them, and dwelt in their stead.)

Bible in Basic English (BBE)
And the Avvim, living in the small towns as far as Gaza, came to destruction by the hands of the Caphtorim who came out from Caphtor and took their land.)

Darby English Bible (DBY)
And the Avvites who dwelt in the hamlets as far as Gazah — the Caphtorim, who came out of Caphtor, destroyed them, and dwelt in their stead.)

Webster’s Bible (WBT)
And the Avims who dwelt in Hazerim even to Azzah, the Caphtorims, who came forth from Caphtor, destroyed them, and dwelt in their stead.)

World English Bible (WEB)
and the Avvim, who lived in villages as far as Gaza, the Caphtorim, who came forth out of Caphtor, destroyed them, and lived in their place.)

Young’s Literal Translation (YLT)
`As to the Avim who are dwelling in Hazerim unto Azzah, the Caphtorim — who are coming out from Caphtor — have destroyed them, and dwell in their stead.

உபாகமம் Deuteronomy 2:23
கர்த்தர் அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியப்பண்ண, இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினார்கள்.
And the Avims which dwelt in Hazerim, even unto Azzah, the Caphtorims, which came forth out of Caphtor, destroyed them, and dwelt in their stead.)

And
the
Avims
וְהָֽעַוִּ֛יםwĕhāʿawwîmveh-ha-ah-WEEM
which
dwelt
הַיֹּֽשְׁבִ֥יםhayyōšĕbîmha-yoh-sheh-VEEM
Hazerim,
in
בַּֽחֲצֵרִ֖יםbaḥăṣērîmba-huh-tsay-REEM
even
unto
עַדʿadad
Azzah,
עַזָּ֑הʿazzâah-ZA
the
Caphtorims,
כַּפְתֹּרִים֙kaptōrîmkahf-toh-REEM
forth
came
which
הַיֹּֽצְאִ֣יםhayyōṣĕʾîmha-yoh-tseh-EEM
out
of
Caphtor,
מִכַּפְתֹּ֔רmikkaptōrmee-kahf-TORE
destroyed
הִשְׁמִידֻ֖םhišmîdumheesh-mee-DOOM
dwelt
and
them,
וַיֵּֽשְׁב֥וּwayyēšĕbûva-yay-sheh-VOO
in
their
stead.)
תַחְתָּֽם׃taḥtāmtahk-TAHM


Tags கர்த்தர் அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியப்பண்ண இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினார்கள்
Deuteronomy 2:23 in Tamil Concordance Deuteronomy 2:23 in Tamil Interlinear Deuteronomy 2:23 in Tamil Image