உபாகமம் 2:37
அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.
Tamil Indian Revised Version
அம்மோன் மக்களுடைய தேசத்தையும், யாபோக்கு ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.
Tamil Easy Reading Version
ஆனால் அம்மோனிய ஜனங்களின் நாட்டிற்கு அருகில் நீ செல்லவில்லை. யாபோக் ஆற்றங்கரைக்கு அருகிலோ அல்லது மலை நாட்டின் நகரங்களுக்கு அருகிலோ நீ செல்லவில்லை. நமது தேவனாகிய கர்த்தர் நமக்குத் தராத எந்த இடத்திற்கு அருகிலும் நீ செல்லவில்லை.
Thiru Viviliam
ஆனால், நம் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட இடங்கள் அனைத்தையும், அம்மோனியரின் நாட்டையும், யாபோக்கு ஓடைக் கரையிலுள்ள ஊர்களையும் மலை நாட்டு நகர்களையும் நீங்கள் அணுகவில்லை.
King James Version (KJV)
Only unto the land of the children of Ammon thou camest not, nor unto any place of the river Jabbok, nor unto the cities in the mountains, nor unto whatsoever the LORD our God forbade us.
American Standard Version (ASV)
only to the land of the children of Ammon thou camest not near; all the side of the river Jabbok, and the cities of the hill-country, and wheresoever Jehovah our God forbade us.
Bible in Basic English (BBE)
But you did not go near the land of the children of Ammon, that is, all the side of the river Jabbok or the towns of the hill-country, wherever the Lord our God had said we were not to go.
Darby English Bible (DBY)
Only thou didst not approach the land of the children of Ammon, the whole border of the river Jabbok, nor the cities of the mountain, nor to whatsoever Jehovah our God had forbidden us.
Webster’s Bible (WBT)
Only to the land of the children of Ammon thou camest not, nor to any place of the river Jabbok, nor to the cities on the mountains, nor to whatever the LORD our God forbad us.
World English Bible (WEB)
only to the land of the children of Ammon you didn’t come near; all the side of the river Jabbok, and the cities of the hill-country, and wherever Yahweh our God forbade us.
Young’s Literal Translation (YLT)
`Only, unto the land of the sons of Ammon thou hast not drawn near, any part of the brook Jabbok, and cities of the hill-country, and anything which Jehovah our God hath `not’ commanded.
உபாகமம் Deuteronomy 2:37
அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.
Only unto the land of the children of Ammon thou camest not, nor unto any place of the river Jabbok, nor unto the cities in the mountains, nor unto whatsoever the LORD our God forbade us.
| Only | רַ֛ק | raq | rahk |
| unto | אֶל | ʾel | el |
| the land | אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets |
| of the children | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| Ammon of | עַמּ֖וֹן | ʿammôn | AH-mone |
| thou camest | לֹ֣א | lōʾ | loh |
| not, | קָרָ֑בְתָּ | qārābĕttā | ka-RA-veh-ta |
| nor unto any | כָּל | kāl | kahl |
| place | יַ֞ד | yad | yahd |
| river the of | נַ֤חַל | naḥal | NA-hahl |
| Jabbok, | יַבֹּק֙ | yabbōq | ya-BOKE |
| cities the unto nor | וְעָרֵ֣י | wĕʿārê | veh-ah-RAY |
| in the mountains, | הָהָ֔ר | hāhār | ha-HAHR |
| whatsoever unto nor | וְכֹ֥ל | wĕkōl | veh-HOLE |
| the Lord | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| our God | צִוָּ֖ה | ṣiwwâ | tsee-WA |
| forbad | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| us. | אֱלֹהֵֽינוּ׃ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
Tags அம்மோன் புத்திரருடைய தேசத்தையும் யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும் மலைகளிலுள்ள பட்டணங்களையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்
Deuteronomy 2:37 in Tamil Concordance Deuteronomy 2:37 in Tamil Interlinear Deuteronomy 2:37 in Tamil Image