உபாகமம் 20:10
நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.
Tamil Indian Revised Version
நீ ஒரு பட்டணத்தின்மேல் போர்செய்ய நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறுவாயாக.
Tamil Easy Reading Version
“நீங்கள் ஒரு நகரத்தைத் தாக்கச் செல்லும்போது, முதலில் அந்த நகர ஜனங்களுக்கு சமாதானம் கூறவேண்டும்.
Thiru Viviliam
ஒரு நகரோடு போரிட நீ அதை நெருங்கும் போது, அது சரணடையுமாறு முயற்சி செய்.
King James Version (KJV)
When thou comest nigh unto a city to fight against it, then proclaim peace unto it.
American Standard Version (ASV)
When thou drawest nigh unto a city to fight against it, then proclaim peace unto it.
Bible in Basic English (BBE)
When you come to a town, before attacking it, make an offer of peace.
Darby English Bible (DBY)
When thou approachest unto a city to fight against it, thou shalt proclaim peace unto it.
Webster’s Bible (WBT)
When thou comest nigh to a city to fight against it, then proclaim peace to it.
World English Bible (WEB)
When you draw near to a city to fight against it, then proclaim peace to it.
Young’s Literal Translation (YLT)
`When thou drawest near unto a city to fight against it, then thou hast called unto it for Peace,
உபாகமம் Deuteronomy 20:10
நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.
When thou comest nigh unto a city to fight against it, then proclaim peace unto it.
| When | כִּֽי | kî | kee |
| thou comest nigh | תִקְרַ֣ב | tiqrab | teek-RAHV |
| unto | אֶל | ʾel | el |
| a city | עִ֔יר | ʿîr | eer |
| fight to | לְהִלָּחֵ֖ם | lĕhillāḥēm | leh-hee-la-HAME |
| against | עָלֶ֑יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| it, then proclaim | וְקָרָ֥אתָ | wĕqārāʾtā | veh-ka-RA-ta |
| peace | אֵלֶ֖יהָ | ʾēlêhā | ay-LAY-ha |
| unto | לְשָׁלֽוֹם׃ | lĕšālôm | leh-sha-LOME |
Tags நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்
Deuteronomy 20:10 in Tamil Concordance Deuteronomy 20:10 in Tamil Interlinear Deuteronomy 20:10 in Tamil Image