Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 21:16 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 21 Deuteronomy 21:16

உபாகமம் 21:16
தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும்நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தை கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.

Tamil Indian Revised Version
தகப்பன் தனக்கு உண்டான சொத்தைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு மூத்தமகனின் உரிமையைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கக்கூடாது.

Tamil Easy Reading Version
தந்தையானவன் தனது சொத்தினை தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில் தான் நேசிக்காமல் வெறுக்கிற மனைவியிடத்தில் பிறந்த முதல் பிள்ளைக்கு சேஷ்ட புத்திர சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டுமே தவிர தான் விரும்பும் மனைவியிடத்தில் பிறந்த குழந்தைக்குக் கொடுக்ககூடாது.

Thiru Viviliam
அவன் தனக்குண்டான சொத்தைத் தன் புதல்வர்களுக்குப் பங்கிடும் நாளில், தலைச்சனுக்குரிய உரிமையைத் தலைச்சனாகிய வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனுக்கன்றி, விரும்ப்பட்ட பெண்ணின் புதல்வனுக்குக் கொடுக்கக்கூடாது.

Deuteronomy 21:15Deuteronomy 21Deuteronomy 21:17

King James Version (KJV)
Then it shall be, when he maketh his sons to inherit that which he hath, that he may not make the son of the beloved firstborn before the son of the hated, which is indeed the firstborn:

American Standard Version (ASV)
then it shall be, in the day that he causeth his sons to inherit that which he hath, that he may not make the son of the beloved the first-born before the son of the hated, who is the first-born:

Bible in Basic English (BBE)
Then when he gives his property to his sons for their heritage, he is not to put the son of his loved one in the place of the first son, the son of the hated wife:

Darby English Bible (DBY)
then it shall be, in the day that he maketh his sons to inherit what he hath, that he may not make the son of the beloved firstborn before the son of the hated, who is the firstborn;

Webster’s Bible (WBT)
Then it shall be, when he maketh his sons to inherit that which he hath, that he may not prefer the son of the beloved first-born, before the son of the hated, which is indeed the first-born:

World English Bible (WEB)
then it shall be, in the day that he causes his sons to inherit that which he has, that he may not make the son of the beloved the firstborn before the son of the hated, who is the firstborn:

Young’s Literal Translation (YLT)
then it hath been, in the day of his causing his sons to inherit that which he hath, he is not able to declare first-born the son of the loved one, in the face of the son of the hated one — the first-born.

உபாகமம் Deuteronomy 21:16
தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும்நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தை கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.
Then it shall be, when he maketh his sons to inherit that which he hath, that he may not make the son of the beloved firstborn before the son of the hated, which is indeed the firstborn:

Then
it
shall
be,
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
when
בְּיוֹם֙bĕyômbeh-YOME

maketh
he
הַנְחִיל֣וֹhanḥîlôhahn-hee-LOH
his
sons
אֶתʾetet
inherit
to
בָּנָ֔יוbānāywba-NAV

אֵ֥תʾētate
that
which
אֲשֶׁרʾăšeruh-SHER
he
hath,
יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH
that
he
may
ל֑וֹloh
not
לֹ֣אlōʾloh
make

יוּכַ֗לyûkalyoo-HAHL
the
son
לְבַכֵּר֙lĕbakkērleh-va-KARE
beloved
the
of
אֶתʾetet
firstborn
בֶּןbenben
before
הָ֣אֲהוּבָ֔הhāʾăhûbâHA-uh-hoo-VA

עַלʿalal
son
the
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
the
hated,
בֶןbenven
which
is
indeed
the
firstborn:
הַשְּׂנוּאָ֖הhaśśĕnûʾâha-seh-noo-AH
הַבְּכֹֽר׃habbĕkōrha-beh-HORE


Tags தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும்நாளில் வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தை கொடுக்கவேண்டுமேயல்லாமல் விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது
Deuteronomy 21:16 in Tamil Concordance Deuteronomy 21:16 in Tamil Interlinear Deuteronomy 21:16 in Tamil Image