உபாகமம் 22:17
நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
நான் உன் மகளிடத்தில் கன்னித்தன்மையைக் காணவில்லையென்று அவள்மேல் குற்றம் சுமத்துகிறான்; என் மகளுடைய கன்னித்தன்மையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பர்களிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பர்களுக்கு முன்பாக அந்த ஆடையை விரிக்கக்கடவர்கள்.
Tamil Easy Reading Version
“நான் உன் மகளிடம் கற்புத் தன்மை இருப்பதைக் காணவில்லை” என்று என் மகளுக்கு எதிரான பொய்களைக் கூறிவிட்டான். ஆனால், இதோ என் மகள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரம்’ என்று கூறி தன் மகளின் முதலிரவுப் படுக்கையின் மேல் விரித்த விரிப்புத் துணியைக் காட்டுவார்.
Thiru Viviliam
அத்தோடு, ‘உன் மகளிடம் கன்னிமையைக் காணவில்லை’ என்று கூறி அவளைப் பற்றி அவதூறு சொல்லுகிறான்; ‘இதோ என் மகளின் கன்னிமைக்கான சான்று’ என்று சொல்லுவான். பின்பு அவர்கள் நகர்த் தலைவர்களின் முன்னர் அந்தத் துணியை விரிப்பார்கள்.
King James Version (KJV)
And, lo, he hath given occasions of speech against her, saying, I found not thy daughter a maid; and yet these are the tokens of my daughter’s virginity. And they shall spread the cloth before the elders of the city.
American Standard Version (ASV)
and, lo, he hath laid shameful things `to her charge’, saying, I found not in thy daughter the tokens of virginity; and yet these are the tokens of my daughter’s virginity. And they shall spread the garment before the elders of the city.
Bible in Basic English (BBE)
And now he has put shame on her, saying that she is not a virgin; but here is the sign that she is a virgin. Then they are to put her clothing before the responsible men of the town.
Darby English Bible (DBY)
and behold, he charges her with things for scandalous talk, saying, I found not thy daughter a virgin; and here are the tokens of my daughter’s virginity. And they shall spread the cloth before the elders of the city.
Webster’s Bible (WBT)
And lo, he hath given occasions of speech against her, saying, I found not thy daughter a maid; and yet these are the tokens of my daughter’s virginity. And they shall spread the cloth before the elders of the city.
World English Bible (WEB)
and, behold, he has laid shameful things [to her charge], saying, I didn’t find in your daughter the tokens of virginity; and yet these are the tokens of my daughter’s virginity. They shall spread the garment before the elders of the city.
Young’s Literal Translation (YLT)
and lo, he hath laid actions of words, saying, I have not found to thy daughter tokens of virginity — and these `are’ the tokens of the virginity of my daughter! and they have spread out the garment before the elders of the city.
உபாகமம் Deuteronomy 22:17
நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.
And, lo, he hath given occasions of speech against her, saying, I found not thy daughter a maid; and yet these are the tokens of my daughter's virginity. And they shall spread the cloth before the elders of the city.
| And, lo, | וְהִנֵּה | wĕhinnē | veh-hee-NAY |
| he | ה֡וּא | hûʾ | hoo |
| hath given | שָׂם֩ | śām | sahm |
| occasions | עֲלִילֹ֨ת | ʿălîlōt | uh-lee-LOTE |
| of speech | דְּבָרִ֜ים | dĕbārîm | deh-va-REEM |
| saying, her, against | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| I found | לֹֽא | lōʾ | loh |
| not | מָצָ֤אתִי | māṣāʾtî | ma-TSA-tee |
| thy daughter | לְבִתְּךָ֙ | lĕbittĕkā | leh-vee-teh-HA |
| a maid; | בְּתוּלִ֔ים | bĕtûlîm | beh-too-LEEM |
| these yet and | וְאֵ֖לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| daughter's my of tokens the are | בְּתוּלֵ֣י | bĕtûlê | beh-too-LAY |
| virginity. | בִתִּ֑י | bittî | vee-TEE |
| spread shall they And | וּפָֽרְשׂוּ֙ | ûpārĕśû | oo-fa-reh-SOO |
| the cloth | הַשִּׂמְלָ֔ה | haśśimlâ | ha-seem-LA |
| before | לִפְנֵ֖י | lipnê | leef-NAY |
| elders the | זִקְנֵ֥י | ziqnê | zeek-NAY |
| of the city. | הָעִֽיר׃ | hāʿîr | ha-EER |
Tags நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான் என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்
Deuteronomy 22:17 in Tamil Concordance Deuteronomy 22:17 in Tamil Interlinear Deuteronomy 22:17 in Tamil Image