Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 22:3 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 22 Deuteronomy 22:3

உபாகமம் 22:3
அப்படியே அவன் கழுதையைக்குறித்தும் செய்யக்கடவாய்; அவன் வஸ்திரத்தைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து, காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன்போல் விட்டுப்போகலாகாது.

Tamil Indian Revised Version
அப்படியே அவனுடைய கழுதையைக்குறித்தும் செய்யக்கடவாய்; அவன் உடையைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன் போல் விட்டுப்போகக்கூடாது.

Tamil Easy Reading Version
அது போன்றே அவர்களது கழுதைனயக் கண்டாலும், அவர்களது ஆடைகளையோ மற்றும் எந்தப் பொருளானாலும் சரி, நீங்கள் அவற்றைக் கண்டுபிடித்தால், அவற்றைக் காணாததுபோல் இராமல் உரியவர்களுக்கு உதவவேண்டும்.

Thiru Viviliam
உனக்கு அடுத்திருப்பவனிடமிருந்து காணாமல் போன கழுதைக்கோ, ஆடைக்கோ வேறு எந்தப் பொருளுக்கோ அவ்விதமே செய். நீ அவற்றைக் கண்டும் காணாதவன் போல் இருந்துவிடாதே.

Deuteronomy 22:2Deuteronomy 22Deuteronomy 22:4

King James Version (KJV)
In like manner shalt thou do with his ass; and so shalt thou do with his raiment; and with all lost thing of thy brother’s, which he hath lost, and thou hast found, shalt thou do likewise: thou mayest not hide thyself.

American Standard Version (ASV)
And so shalt thou do with his ass; and so shalt thou do with his garment; and so shalt thou do with every lost thing of thy brother’s, which he hath lost, and thou hast found: thou mayest not hide thyself.

Bible in Basic English (BBE)
Do the same with his ass or his robe or anything which has gone from your brother’s keeping and which you have come across: do not keep it to yourself.

Darby English Bible (DBY)
And so shalt thou do with his ass; and so shalt thou do with his clothing; and so shalt thou do with everything that is lost of thy brother, which he loseth, and thou findest: thou mayest not hide thyself.

Webster’s Bible (WBT)
In like manner shalt thou do with his ass; and so shalt thou do with his raiment; and with all lost things of thy brother’s, which he hath lost, and thou hast found, shalt thou do likewise: thou mayest not hide thyself.

World English Bible (WEB)
So shall you do with his donkey; and so shall you do with his garment; and so shall you do with every lost thing of your brother’s, which he has lost, and you have found: you may not hide yourself.

Young’s Literal Translation (YLT)
and so thou dost to his ass, and so thou dost to his garment, and so thou dost to any lost thing of thy brother’s, which is lost by him, and thou hast found it; thou art not able to hide thyself.

உபாகமம் Deuteronomy 22:3
அப்படியே அவன் கழுதையைக்குறித்தும் செய்யக்கடவாய்; அவன் வஸ்திரத்தைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து, காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன்போல் விட்டுப்போகலாகாது.
In like manner shalt thou do with his ass; and so shalt thou do with his raiment; and with all lost thing of thy brother's, which he hath lost, and thou hast found, shalt thou do likewise: thou mayest not hide thyself.

In
like
manner
וְכֵ֧ןwĕkēnveh-HANE
do
thou
shalt
תַּֽעֲשֶׂ֣הtaʿăśeta-uh-SEH
with
his
ass;
לַֽחֲמֹר֗וֹlaḥămōrôla-huh-moh-ROH
so
and
וְכֵ֣ןwĕkēnveh-HANE
shalt
thou
do
תַּֽעֲשֶׂה֮taʿăśehta-uh-SEH
raiment;
his
with
לְשִׂמְלָתוֹ֒lĕśimlātôleh-seem-la-TOH
and
with
all
וְכֵ֣ןwĕkēnveh-HANE
thing
lost
תַּֽעֲשֶׂ֜הtaʿăśeta-uh-SEH
of
thy
brother's,
לְכָלlĕkālleh-HAHL
which
אֲבֵדַ֥תʾăbēdatuh-vay-DAHT
lost,
hath
he
אָחִ֛יךָʾāḥîkāah-HEE-ha
found,
hast
thou
and
אֲשֶׁרʾăšeruh-SHER
shalt
thou
do
תֹּאבַ֥דtōʾbadtoh-VAHD
likewise:
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
thou
mayest
וּמְצָאתָ֑הּûmĕṣāʾtāhoo-meh-tsa-TA
not
לֹ֥אlōʾloh
hide
thyself.
תוּכַ֖לtûkaltoo-HAHL
לְהִתְעַלֵּֽם׃lĕhitʿallēmleh-heet-ah-LAME


Tags அப்படியே அவன் கழுதையைக்குறித்தும் செய்யக்கடவாய் அவன் வஸ்திரத்தைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய் உன் சகோதரனிடத்திலிருந்து காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய் அவைகளை நீ காணாதவன்போல் விட்டுப்போகலாகாது
Deuteronomy 22:3 in Tamil Concordance Deuteronomy 22:3 in Tamil Interlinear Deuteronomy 22:3 in Tamil Image