Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 23:13 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 23 Deuteronomy 23:13

உபாகமம் 23:13
உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்.

Tamil Indian Revised Version
உன் ஆயுதங்களுடன் ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்; நீ மலம் கழிக்கும்போது, அந்தக் கோலினால் மண்ணைத் தோண்டி, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடவேண்டும்.

Tamil Easy Reading Version
உங்களது படைக் கருவிகளுடன் நீங்கள் தரையைத் தோண்டுவதற்காக சிறியகோலையும் வைத்திருக்கவேண்டும். பின் நீங்கள் மலம், சிறுநீர் கழிக்கின்றபோது அச்சிறிய கோலைக் கொண்டு மண்ணைத் தோண்டி அதில் கழிவைச் செய்த பின்பு மூடிவிட வேண்டும்.

Thiru Viviliam
படைக்கலன்களோடு ஒரு மண்வெட்டியும் வைத்துக்கொள். நீ வெளிக்குச் செல்கையில் அதனால் ஒரு குழி தோண்டு. நீ கழித்ததை அதனால் மூடிவிட்டுத் திரும்பு.

Deuteronomy 23:12Deuteronomy 23Deuteronomy 23:14

King James Version (KJV)
And thou shalt have a paddle upon thy weapon; and it shall be, when thou wilt ease thyself abroad, thou shalt dig therewith, and shalt turn back and cover that which cometh from thee:

American Standard Version (ASV)
and thou shalt have a paddle among thy weapons; and it shall be, when thou sittest down abroad, thou shalt dig therewith, and shalt turn back and cover that which cometh from thee:

Bible in Basic English (BBE)
And have among your arms a spade; and when you have been to that place, let that which comes from you be covered up with earth:

Darby English Bible (DBY)
And thou shalt have a shovel amongst thy weapons, and it shall be, when thou sittest down abroad, thou shalt dig therewith, and shalt turn back and cover that which is come from thee.

Webster’s Bible (WBT)
And thou shalt have a paddle upon thy weapon: and it shall be when thou wilt ease thyself abroad, thou shalt dig with it, and shalt turn back, and cover that which cometh from thee:

World English Bible (WEB)
and you shall have a paddle among your weapons; and it shall be, when you sit down abroad, you shall dig therewith, and shall turn back and cover that which comes from you:

Young’s Literal Translation (YLT)
and a nail thou hast on thy staff, and it hath been, in thy sitting without, that thou hast digged with it, and turned back, and covered thy filth;

உபாகமம் Deuteronomy 23:13
உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்.
And thou shalt have a paddle upon thy weapon; and it shall be, when thou wilt ease thyself abroad, thou shalt dig therewith, and shalt turn back and cover that which cometh from thee:

And
thou
shalt
have
וְיָתֵ֛דwĕyātēdveh-ya-TADE
paddle
a
תִּֽהְיֶ֥הtihĕyetee-heh-YEH
upon
לְךָ֖lĕkāleh-HA
thy
weapon;
עַלʿalal
be,
shall
it
and
אֲזֵנֶ֑ךָʾăzēnekāuh-zay-NEH-ha
when
thou
wilt
ease
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
abroad,
thyself
בְּשִׁבְתְּךָ֣bĕšibtĕkābeh-sheev-teh-HA
thou
shalt
dig
ח֔וּץḥûṣhoots
back
turn
shalt
and
therewith,
וְחָֽפַרְתָּ֣הwĕḥāpartâveh-ha-fahr-TA
and
cover
בָ֔הּbāhva

וְשַׁבְתָּ֖wĕšabtāveh-shahv-TA
cometh
which
that
וְכִסִּ֥יתָwĕkissîtāveh-hee-SEE-ta
from
thee:
אֶתʾetet
צֵֽאָתֶֽךָ׃ṣēʾātekāTSAY-ah-TEH-ha


Tags உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது நீ மலஜலாதிக்குப் போகும்போது அதனால் மண்ணைத் தோண்டி மலஜலாதிக்கிருந்து உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்
Deuteronomy 23:13 in Tamil Concordance Deuteronomy 23:13 in Tamil Interlinear Deuteronomy 23:13 in Tamil Image