Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 23:14 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 23 Deuteronomy 23:14

உபாகமம் 23:14
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமயிருக்கக்கடவது.

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் எதிரிகளை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் முகாமிற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுத்தமான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாமலிருக்க, உன்னுடைய முகாம் சுத்தமாயிருக்கக்கடவது.

Tamil Easy Reading Version
ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களது போர் முகாமில் உங்களோடே இருந்து, உங்களைக் காத்து, உங்கள் எதிரிகள் உங்களிடம் தோல்வியடைய உதவுகிறார் ஆகையால் அந்தப் போர் முகாம் பரிசுத்தமாக இருக்கவேண்டும். அப்போது கர்த்தர் உங்களுடைய சுத்தமற்ற காரியங்களைக் காணாமலும் உங்களை விட்டுப் போகாமலும் இருப்பார்.

Thiru Viviliam
ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைக் காக்கவும் உன் பகைவர்களை உன்னிடம் ஒப்படைக்கவும் பாளையத்துக்குள்ளே உலா வருகிறார். அவர் உன்னிடத்தில் கழிவைக்கண்டு உன்னைவிட்டு விலகாதவாறு உன் பாளையம் தூய்மையாய் இருக்கட்டும்.

Deuteronomy 23:13Deuteronomy 23Deuteronomy 23:15

King James Version (KJV)
For the LORD thy God walketh in the midst of thy camp, to deliver thee, and to give up thine enemies before thee; therefore shall thy camp be holy: that he see no unclean thing in thee, and turn away from thee.

American Standard Version (ASV)
for Jehovah thy God walketh in the midst of thy camp, to deliver thee, and to give up thine enemies before thee; therefore shall thy camp be holy, that he may not see an unclean thing in thee, and turn away from thee.

Bible in Basic English (BBE)
For the Lord your God is walking among your tents, to keep you safe and to give up into your hands those who are fighting against you; then let your tents be holy, so that he may see no unclean thing among you, and be turned away from you.

Darby English Bible (DBY)
For Jehovah thy God walketh in the midst of thy camp, to deliver thee, and to give up thine enemies before thee; and thy camp shall be holy, that he see nothing unseemly with thee, and turn away from thee.

Webster’s Bible (WBT)
For the LORD thy God walketh in the midst of thy camp, to deliver thee, and to give up thy enemies before thee; therefore shall thy camp be holy: that he may see no unclean thing in thee, and turn away from thee.

World English Bible (WEB)
for Yahweh your God walks in the midst of your camp, to deliver you, and to give up your enemies before you; therefore shall your camp be holy, that he may not see an unclean thing in you, and turn away from you.

Young’s Literal Translation (YLT)
for Jehovah thy God is walking up and down in the midst of thy camp, to deliver thee, and to give thine enemies before thee, and thy camp hath been holy, and He doth not see in thee the nakedness of anything, and hath turned back from after thee.

உபாகமம் Deuteronomy 23:14
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமயிருக்கக்கடவது.
For the LORD thy God walketh in the midst of thy camp, to deliver thee, and to give up thine enemies before thee; therefore shall thy camp be holy: that he see no unclean thing in thee, and turn away from thee.

For
כִּי֩kiykee
the
Lord
יְהוָ֨הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֜יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
walketh
מִתְהַלֵּ֣ךְ׀mithallēkmeet-ha-LAKE
in
the
midst
בְּקֶ֣רֶבbĕqerebbeh-KEH-rev
camp,
thy
of
מַֽחֲנֶ֗ךָmaḥănekāma-huh-NEH-ha
to
deliver
לְהַצִּֽילְךָ֙lĕhaṣṣîlĕkāleh-ha-tsee-leh-HA
up
give
to
and
thee,
וְלָתֵ֤תwĕlātētveh-la-TATE
thine
enemies
אֹֽיְבֶ֙יךָ֙ʾōyĕbêkāoh-yeh-VAY-HA
before
לְפָנֶ֔יךָlĕpānêkāleh-fa-NAY-ha
thee;
therefore
shall
thy
camp
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
be
מַֽחֲנֶ֖יךָmaḥănêkāma-huh-NAY-ha
holy:
קָד֑וֹשׁqādôška-DOHSH
that
he
see
וְלֹֽאwĕlōʾveh-LOH
no
יִרְאֶ֤הyirʾeyeer-EH
unclean
בְךָ֙bĕkāveh-HA
thing
עֶרְוַ֣תʿerwater-VAHT
in
thee,
and
turn
away
דָּבָ֔רdābārda-VAHR
from
thee.
וְשָׁ֖בwĕšābveh-SHAHV
מֵאַֽחֲרֶֽיךָ׃mēʾaḥărêkāmay-AH-huh-RAY-ha


Tags உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும் உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும் உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார் ஆகையால் அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு உன்னைவிட்டுப் போகாதபடிக்கு உன் பாளயம் சுத்தமயிருக்கக்கடவது
Deuteronomy 23:14 in Tamil Concordance Deuteronomy 23:14 in Tamil Interlinear Deuteronomy 23:14 in Tamil Image