உபாகமம் 23:15
தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக.
Tamil Indian Revised Version
தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்திற்கு வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாதே.
Tamil Easy Reading Version
“ஒரு அடிமை தன் எஜமானனிடம் இருந்து உங்களிடம் ஓடி வந்தால் நீங்கள் அவனை அவன் முதலாளியிடமே ஒப்படைத்து விடாதீர்கள்.
Thiru Viviliam
தம் தலைவனிடமிருந்து தப்பிவந்து உன்னிடம் அடைக்கலம் தேடியுள்ள அடிமைகளை அவனிடம் ஒப்படைக்காதே.
Title
பிற சட்டங்கள்
Other Title
பிற சட்டங்கள்
King James Version (KJV)
Thou shalt not deliver unto his master the servant which is escaped from his master unto thee:
American Standard Version (ASV)
Thou shalt not deliver unto his master a servant that is escaped from his master unto thee:
Bible in Basic English (BBE)
Do not give back to his master a servant who has gone in flight from his master and come to you:
Darby English Bible (DBY)
Thou shalt not hand over to his master a bondman that hath escaped from his master unto thee:
Webster’s Bible (WBT)
Thou shalt not deliver to his master the servant who hath escaped from his master to thee:
World English Bible (WEB)
You shall not deliver to his master a servant who is escaped from his master to you:
Young’s Literal Translation (YLT)
`Thou dost not shut up a servant unto his lord, who is delivered unto thee from his lord;
உபாகமம் Deuteronomy 23:15
தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக.
Thou shalt not deliver unto his master the servant which is escaped from his master unto thee:
| Thou shalt not | לֹֽא | lōʾ | loh |
| deliver | תַסְגִּ֥יר | tasgîr | tahs-ɡEER |
| unto | עֶ֖בֶד | ʿebed | EH-ved |
| his master | אֶל | ʾel | el |
| servant the | אֲדֹנָ֑יו | ʾădōnāyw | uh-doh-NAV |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| is escaped | יִנָּצֵ֥ל | yinnāṣēl | yee-na-TSALE |
| from | אֵלֶ֖יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| his master | מֵעִ֥ם | mēʿim | may-EEM |
| unto | אֲדֹנָֽיו׃ | ʾădōnāyw | uh-doh-NAIV |
Tags தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக
Deuteronomy 23:15 in Tamil Concordance Deuteronomy 23:15 in Tamil Interlinear Deuteronomy 23:15 in Tamil Image