Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 23:25 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 23 Deuteronomy 23:25

உபாகமம் 23:25
பிறனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது.

Tamil Indian Revised Version
பிறனுடைய விளைச்சலில் நுழைந்தால், உன் கையினால் கதிர்களைப் பறிக்கலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளைப் பயன்படுத்தக்கூடாது.

Tamil Easy Reading Version
நீங்கள் மற்றவரின் தானியவயல் வழியாக செல்ல வேண்டியிருந்தால் உங்கள் கைகளால் அங்குள்ள கதிர்களைப் பறித்து உண்ணலாம். ஆனால் பிறருடைய அந்த விளைச்சலை நீங்கள் அறுவடை செய்து தூக்கிக்கொண்டு செல்ல எண்ணி அரிவாளைப் போடக் கூடாது.

Thiru Viviliam
உனக்கு அடுத்திருப்பவனுடைய விளை நிலத்திற்குச் சென்றால், உன்கையால் கதிர்களைக் கொய்யலாம்; ஆனால், கதிர் அரிவாளை உனக்கு அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே.

Deuteronomy 23:24Deuteronomy 23

King James Version (KJV)
When thou comest into the standing corn of thy neighbor, then thou mayest pluck the ears with thine hand; but thou shalt not move a sickle unto thy neighbor’s standing corn.

American Standard Version (ASV)
When thou comest into thy neighbor’s standing grain, then thou mayest pluck the ears with thy hand; but thou shalt not move a sickle unto thy neighbor’s standing grain.

Bible in Basic English (BBE)
When you go into your neighbour’s field, you may take the heads of grain with your hand; but you may not put your blade to his grain.

Darby English Bible (DBY)
When thou comest into the standing corn of thy neighbour, thou mayest pluck ears with thy hand; but thou shalt not wave the sickle against thy neighbour’s standing corn.

Webster’s Bible (WBT)
When thou comest into the standing-corn of thy neighbor, then thou mayest pluck the ears with thy hand: but thou shalt not move a sickle to thy neighbor’s standing-corn.

World English Bible (WEB)
When you come into your neighbor’s standing grain, then you may pluck the ears with your hand; but you shall not move a sickle to your neighbor’s standing grain.

Young’s Literal Translation (YLT)
When thou comest in among the standing-corn of thy neighbour, then thou hast plucked the ears with thy hand, but a sickle thou dost not wave over the standing-corn of thy neighbour.

உபாகமம் Deuteronomy 23:25
பிறனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது.
When thou comest into the standing corn of thy neighbor, then thou mayest pluck the ears with thine hand; but thou shalt not move a sickle unto thy neighbor's standing corn.

When
כִּ֤יkee
thou
comest
תָבֹא֙tābōʾta-VOH
into
the
standing
corn
בְּקָמַ֣תbĕqāmatbeh-ka-MAHT
neighbour,
thy
of
רֵעֶ֔ךָrēʿekāray-EH-ha
then
thou
mayest
pluck
וְקָֽטַפְתָּ֥wĕqāṭaptāveh-ka-tahf-TA
ears
the
מְלִילֹ֖תmĕlîlōtmeh-lee-LOTE
with
thine
hand;
בְּיָדֶ֑ךָbĕyādekābeh-ya-DEH-ha
but
thou
shalt
not
וְחֶרְמֵשׁ֙wĕḥermēšveh-her-MAYSH
move
לֹ֣אlōʾloh
a
sickle
תָנִ֔יףtānîpta-NEEF
unto
עַ֖לʿalal
thy
neighbour's
קָמַ֥תqāmatka-MAHT
standing
corn.
רֵעֶֽךָ׃rēʿekāray-EH-ha


Tags பிறனுடைய விளைச்சலில் பிரவேசித்தால் உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம் நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது
Deuteronomy 23:25 in Tamil Concordance Deuteronomy 23:25 in Tamil Interlinear Deuteronomy 23:25 in Tamil Image