Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 24:20 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 24 Deuteronomy 24:20

உபாகமம் 24:20
நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்டபின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக;

Tamil Indian Revised Version
நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்ட பின்பு, கொம்பிலே விடுபட்டதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதை அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் விட்டுவிடுவாயாக;

Tamil Easy Reading Version
நீங்கள் உங்கள் ஒலிவ மரத்தை உதிர்த்துவிட்டுத் திரும்பிய பின்பு மீண்டும் அதன் கிளைகளிலே தப்பியவற்றைப் பறிப்பதற்குத் திரும்பிப்போக வேண்டாம். அவற்றை உங்களைச் சார்ந்த அந்நியர்களுக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் விட்டு வைப்பீர்களாக.

Thiru Viviliam
நீ உன் ஒலிவ மரத்தை அடித்து உதிர்க்கும்போது, உதிராததைப் பறிக்காதே. அதை அந்நியருக்கும் அநாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு.

Deuteronomy 24:19Deuteronomy 24Deuteronomy 24:21

King James Version (KJV)
When thou beatest thine olive tree, thou shalt not go over the boughs again: it shall be for the stranger, for the fatherless, and for the widow.

American Standard Version (ASV)
When thou beatest thine olive-tree, thou shalt not go over the boughs again: it shall be for the sojourner, for the fatherless, and for the widow.

Bible in Basic English (BBE)
When you are shaking the fruit from your olive-trees, do not go over the branches a second time: let some be for the man from a strange land, the child without a father, and the widow.

Darby English Bible (DBY)
When thou shakest thine olive-tree, thou shalt not go over the boughs again; it shall be for the stranger, for the fatherless, and for the widow.

Webster’s Bible (WBT)
When thou beatest thy olive-tree, thou shalt not go over the boughs again: it shall be for the stranger, for the fatherless, and for the widow.

World English Bible (WEB)
When you beat your olive tree, you shall not go over the boughs again: it shall be for the foreigner, for the fatherless, and for the widow.

Young’s Literal Translation (YLT)
`When thou beatest thine olive, thou dost not examine the branch behind thee; to the sojourner, to the fatherless, and to the widow, it is.

உபாகமம் Deuteronomy 24:20
நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்டபின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக;
When thou beatest thine olive tree, thou shalt not go over the boughs again: it shall be for the stranger, for the fatherless, and for the widow.

When
כִּ֤יkee
thou
beatest
תַחְבֹּט֙taḥbōṭtahk-BOTE
thine
olive
tree,
זֵֽיתְךָ֔zêtĕkāzay-teh-HA
not
shalt
thou
לֹ֥אlōʾloh
go
over
the
boughs
תְפָאֵ֖רtĕpāʾērteh-fa-ARE
again:
אַֽחֲרֶ֑יךָʾaḥărêkāah-huh-RAY-ha
it
shall
be
לַגֵּ֛רlaggērla-ɡARE
for
the
stranger,
לַיָּת֥וֹםlayyātômla-ya-TOME
fatherless,
the
for
וְלָֽאַלְמָנָ֖הwĕlāʾalmānâveh-la-al-ma-NA
and
for
the
widow.
יִֽהְיֶֽה׃yihĕyeYEE-heh-YEH


Tags நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்டபின்பு கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம் அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக
Deuteronomy 24:20 in Tamil Concordance Deuteronomy 24:20 in Tamil Interlinear Deuteronomy 24:20 in Tamil Image