Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 24:5 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 24 Deuteronomy 24:5

உபாகமம் 24:5
ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில்தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக.

Tamil Indian Revised Version
ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாகத் திருமணம்செய்திருந்தால், அவன் போருக்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் எந்தவொரு வேலையையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருடம்வரை தன் வீட்டில் தன் விருப்பப்படி இருந்து, தான் திருமணம்செய்த பெண்ணைச் சந்தோஷப்படுத்துவானாக.

Tamil Easy Reading Version
“ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் திருமணம் செய்திருந்தால், அவன் தரைப் படையில் சேவை செய்யப் புறப்பட்டு செல்லவேண்டாம். அதுமட்டுமின்றி வேறு எந்த சிறப்புப் பணியிலும் அவன் ஈடுப்படக் கூடாது. அவன் ஓராண்டிற்குத் தன் வீட்டில் தான் விரும்பியபடி இருந்து, தான் திருமணம் செய்து கொண்ட மனைவியை சந்தோஷப்படுத்த வேண்டும்.

Thiru Viviliam
ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாகத் திருமணம் செய்திருந்தால், அவன் போருக்குப் போக வேண்டாம். அவன்மீது யாதொரு பொறுப்பும் சுமத்தப்படலாகாது. அவன் ஓராண்டு காலம் எவ்வித இடையூறுமின்றித் தன்வீட்டில் இருந்துகொண்டு தன் மனைவியை மகிழ்விப்பான்.

Other Title
பிற சட்டங்கள்

Deuteronomy 24:4Deuteronomy 24Deuteronomy 24:6

King James Version (KJV)
When a man hath taken a new wife, he shall not go out to war, neither shall he be charged with any business: but he shall be free at home one year, and shall cheer up his wife which he hath taken.

American Standard Version (ASV)
When a man taketh a new wife, he shall not go out in the host, neither shall he be charged with any business: he shall be free at home one year, and shall cheer his wife whom he hath taken.

Bible in Basic English (BBE)
A newly married man will not have to go out with the army or undertake any business, but may be free for one year, living in his house for the comfort of his wife.

Darby English Bible (DBY)
When a man hath newly taken a wife, he shall not go out with the army, neither shall any kind of business be imposed upon him; he shall be free for his house one year, and shall gladden his wife whom he hath taken.

Webster’s Bible (WBT)
When a man hath newly taken a wife, he shall not go out to war, neither shall he be charged with any business: but he shall be free at home one year, and shall cheer his wife which he hath taken.

World English Bible (WEB)
When a man takes a new wife, he shall not go out in the host, neither shall he be charged with any business: he shall be free at home one year, and shall cheer his wife whom he has taken.

Young’s Literal Translation (YLT)
`When a man taketh a new wife, he doth not go out into the host, and `one’ doth not pass over unto him for anything; free he is at his own house one year, and hath rejoiced his wife whom he hath taken.

உபாகமம் Deuteronomy 24:5
ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில்தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக.
When a man hath taken a new wife, he shall not go out to war, neither shall he be charged with any business: but he shall be free at home one year, and shall cheer up his wife which he hath taken.

When
כִּֽיkee
a
man
יִקַּ֥חyiqqaḥyee-KAHK
hath
taken
אִישׁ֙ʾîšeesh
a
new
אִשָּׁ֣הʾiššâee-SHA
wife,
חֲדָשָׁ֔הḥădāšâhuh-da-SHA
not
shall
he
לֹ֤אlōʾloh
go
out
יֵצֵא֙yēṣēʾyay-TSAY
to
war,
בַּצָּבָ֔אbaṣṣābāʾba-tsa-VA
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
shall
he
be
charged
יַעֲבֹ֥רyaʿăbōrya-uh-VORE
with
עָלָ֖יוʿālāywah-LAV
any
לְכָלlĕkālleh-HAHL
business:
דָּבָ֑רdābārda-VAHR
but
he
shall
be
נָקִ֞יnāqîna-KEE
free
יִֽהְיֶ֤הyihĕyeyee-heh-YEH
home
at
לְבֵיתוֹ֙lĕbêtôleh-vay-TOH
one
שָׁנָ֣הšānâsha-NA
year,
אֶחָ֔תʾeḥāteh-HAHT
up
cheer
shall
and
וְשִׂמַּ֖חwĕśimmaḥveh-see-MAHK

אֶתʾetet
his
wife
אִשְׁתּ֥וֹʾištôeesh-TOH
which
אֲשֶׁרʾăšeruh-SHER
he
hath
taken.
לָקָֽח׃lāqāḥla-KAHK


Tags ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால் அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம் அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில்தன் இஷ்டப்படியிருந்து தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக
Deuteronomy 24:5 in Tamil Concordance Deuteronomy 24:5 in Tamil Interlinear Deuteronomy 24:5 in Tamil Image