உபாகமம் 24:9
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுவருகிற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.
Tamil Indian Revised Version
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறி புறப்பட்டு வருகின்ற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.
Thiru Viviliam
எகிப்திலிருந்து நீ புறப்பட்டு வரும் வழியில் உன் கடவுளாகிய ஆண்டவர் மிரியாமுக்குச் செய்ததை நினைவில் இருத்து.
King James Version (KJV)
Remember what the LORD thy God did unto Miriam by the way, after that ye were come forth out of Egypt.
American Standard Version (ASV)
Remember what Jehovah thy God did unto Miriam, by the way as ye came forth out of Egypt.
Bible in Basic English (BBE)
Keep in mind what the Lord your God did to Miriam on the way, when you came out of Egypt.
Darby English Bible (DBY)
Remember what Jehovah thy God did unto Miriam on the way, after that ye came forth out of Egypt.
Webster’s Bible (WBT)
Remember what the LORD thy God did to Miriam by the way, after that ye come forth from Egypt.
World English Bible (WEB)
Remember what Yahweh your God did to Miriam, by the way as you came forth out of Egypt.
Young’s Literal Translation (YLT)
remember that which Jehovah thy God hath done to Miriam in the way, in your coming out of Egypt.
உபாகமம் Deuteronomy 24:9
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுவருகிற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.
Remember what the LORD thy God did unto Miriam by the way, after that ye were come forth out of Egypt.
| Remember | זָכ֕וֹר | zākôr | za-HORE |
| אֵ֧ת | ʾēt | ate | |
| what | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the Lord | עָשָׂ֛ה | ʿāśâ | ah-SA |
| God thy | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| did | אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| unto Miriam | לְמִרְיָ֑ם | lĕmiryām | leh-meer-YAHM |
| way, the by | בַּדֶּ֖רֶךְ | badderek | ba-DEH-rek |
| forth come were ye that after | בְּצֵֽאתְכֶ֥ם | bĕṣēʾtĕkem | beh-tsay-teh-HEM |
| out of Egypt. | מִמִּצְרָֽיִם׃ | mimmiṣrāyim | mee-meets-RA-yeem |
Tags நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுவருகிற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்
Deuteronomy 24:9 in Tamil Concordance Deuteronomy 24:9 in Tamil Interlinear Deuteronomy 24:9 in Tamil Image