Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 25:5 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 25 Deuteronomy 25:5

உபாகமம் 25:5
சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக் கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.

Tamil Indian Revised Version
சகோதரர்கள் ஒன்றாகக் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் வாரிசு இல்லாமல் இறந்தால், இறந்தவனுடைய மனைவி வெளியிலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய கணவனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.

Tamil Easy Reading Version
“இரு சகோதரர்கள் ஒரே வீட்டில் வசித்துவர, அதில் ஒருவன் பிள்ளைப்பேறு இல்லாது மரித்துவிடுவான் என்றால், மரித்தவனின் மனைவியை அந்தக் குடும்பத்தைவிட்டு வெளியே இருக்கிற வேறு ஒருவனுக்கு திருமணம் செய்துவைக்கக் கூடாது. அவளது கணவனின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டு, அவளுடன் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு புருஷனின் சகோதரர் செய்ய வேண்டிய கடமைகளை, அவளது கணவனின் சகோதரர் அவளுக்குச் செய்ய வேண்டும்.

Thiru Viviliam
உடன்பிறந்தோர் சேர்ந்து வாழ்கையில், அவர்களில் ஒருவன் மகப்பேறின்றி இறந்துபோனால், இறந்தவனின் மனைவி குடும்பத்திற்கு வெளியே அந்நியனுக்கு மனைவியாக வேண்டாம். அவள் கொழுந்தனே அவளைத் தன் மனைவியாக ஏற்று, அவளோடு கூடிவாழ்ந்து, கணவனின் உடன்பிறந்தோன் செய்ய வேண்டிய கடமையை அவளுக்குச் செய்யட்டும்.

Other Title
இறந்த சகோதரனுக்குச் செய்ய வேண்டிய கடமை

Deuteronomy 25:4Deuteronomy 25Deuteronomy 25:6

King James Version (KJV)
If brethren dwell together, and one of them die, and have no child, the wife of the dead shall not marry without unto a stranger: her husband’s brother shall go in unto her, and take her to him to wife, and perform the duty of an husband’s brother unto her.

American Standard Version (ASV)
If brethren dwell together, and one of them die, and have no son, the wife of the dead shall not be married without unto a stranger: her husband’s brother shall go in unto her, and take her to him to wife, and perform the duty of a husband’s brother unto her.

Bible in Basic English (BBE)
If brothers are living together and one of them, at his death, has no son, the wife of the dead man is not to be married outside the family to another man: let her husband’s brother go in to her and make her his wife, doing as it is right for a brother-in-law to do.

Darby English Bible (DBY)
If brethren dwell together, and one of them die, and have no son, the wife of the dead shall not marry a stranger abroad: her husband’s brother shall go in unto her, and take her to him as wife, and perform the duty of a husband’s brother unto her.

Webster’s Bible (WBT)
If brethren shall dwell together, and one of them shall die and have no child, the wife of the dead shall not marry without to a stranger: her husband’s brother shall go in to her, and take her to him for a wife, and perform the duty of a husband’s brother to her.

World English Bible (WEB)
If brothers dwell together, and one of them die, and have no son, the wife of the dead shall not be married outside to a stranger: her husband’s brother shall go in to her, and take her to him as wife, and perform the duty of a husband’s brother to her.

Young’s Literal Translation (YLT)
`When brethren dwell together, and one of them hath died, and hath no son, the wife of the dead is not without to a strange man; her husband’s brother doth go in unto her, and hath taken her to him for a wife, and doth perform the duty of her husband’s brother;

உபாகமம் Deuteronomy 25:5
சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக் கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.
If brethren dwell together, and one of them die, and have no child, the wife of the dead shall not marry without unto a stranger: her husband's brother shall go in unto her, and take her to him to wife, and perform the duty of an husband's brother unto her.

If
כִּֽיkee
brethren
יֵשְׁב֨וּyēšĕbûyay-sheh-VOO
dwell
אַחִ֜יםʾaḥîmah-HEEM
together,
יַחְדָּ֗וyaḥdāwyahk-DAHV
and
one
וּמֵ֨תûmētoo-MATE
die,
them
of
אַחַ֤דʾaḥadah-HAHD
and
have
no
מֵהֶם֙mēhemmay-HEM
child,
וּבֵ֣ןûbēnoo-VANE
the
wife
אֵֽיןʾênane
of
the
dead
ל֔וֹloh
not
shall
לֹֽאlōʾloh
marry
תִהְיֶ֧הtihyetee-YEH
without
אֵֽשֶׁתʾēšetA-shet
unto
a
stranger:
הַמֵּ֛תhammētha-MATE

הַח֖וּצָהhaḥûṣâha-HOO-tsa
her
husband's
brother
לְאִ֣ישׁlĕʾîšleh-EESH
shall
go
in
זָ֑רzārzahr
unto
יְבָמָהּ֙yĕbāmāhyeh-va-MA
her,
and
take
יָבֹ֣אyābōʾya-VOH
wife,
to
him
to
her
עָלֶ֔יהָʿālêhāah-LAY-ha
brother
husband's
an
of
duty
the
perform
and
וּלְקָחָ֥הּûlĕqāḥāhoo-leh-ka-HA
unto
her.
ל֛וֹloh
לְאִשָּׁ֖הlĕʾiššâleh-ee-SHA
וְיִבְּמָֽהּ׃wĕyibbĕmāhveh-yee-beh-MA


Tags சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால் மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக் கூடாது அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு அவளிடத்தில் சேர்ந்து புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்
Deuteronomy 25:5 in Tamil Concordance Deuteronomy 25:5 in Tamil Interlinear Deuteronomy 25:5 in Tamil Image